Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhu Porkalama Song Lyrics 7g Rainbow Colony Movie

by Admin
January 3, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Harish Raghavendra


Male Voice : {Ithu porkalama
Illai thee kulamaa
Vithi maatridum
Kaadhal puriyathae..} (2)

Girl Voice : Oooo..oooo..ooo

Male Voice : Theeyin manamum
Neerin gunamum
Thelithu seithaval
Nee neeya
Therintha pakkam
Devathaiyaga
Theriya pakkam
Pei Peiyaa

Male Voice : Neram thindraai
Ninaivai thindraai
Ennai thindraai
Pizhai illaya ..

Male Voice : Velai vetti
Illa pennae
Veetil unakku
Unavillayaa…

Male Voice : Iru vizhi urasida
Ragasiyam pesida
Idi mazhai minnal
Aarambam

Male Voice : Paatham kesam
Naabikamalam
Patri kondathum perinbam

Male Voice : Thagathagavena
Erivathu theeya…
Sudasuda vena
Thoduvathu neeya…
Thodu thodu vena
Sollugindrayaa…
Kodu kodu vena
Kollugindrayaa..

Girl Voice : Eeee…eee…eee…ee

Male Voice : Nanbar kootam
Ethirae vandhaal
Thaniyai vilagi
Nadakindren

Male Voice : Naalai unnai
Kaanben endrae
Neenda iravai
Porukindren

Male Voice : Ippadi ippadi
Vaazhkai odida
Innum enna seivayo..

Male Voice : Seppadi viththai
Seiyum pennae
Seekiram ennai kolvayo…

Male Voice : Entha kayiru
Unthan ninaivai
Irukki pidithu kattumadi

Male Voice : Ennai erithaal
Elumbu koodum
Un per solli adangumadi

Male Voice : Pada pada vena
Padarvathum neeya
Vidu vidu vena
Uthirvadhum neeya
Thada thada vena
Athira veipaya
Thanimaiyilae
Sidhara vaipaya….

Male Voice : Ithu porkalama
Illai thee kulamaa
Vithi maatridum
Kaadhal puriyathae..
ஆண் குரல் : { இது போர்களமா
இல்லை தீ குளமா விதி
மாற்றிடும் காதல் புரியாதே } (2)

பெண் குரல் : ஓஓ ஓஓ ஓஓ

ஆண் குரல் : தீயின் மனமும்
நீரின் குணமும் தெளித்து
செய்தவள் நீ நீயா தெரிந்த
பக்கம் தேவதையாக தெரிய
பக்கம் பேய் பேயா

ஆண் குரல் : நேரம் தின்றாய்
நினைவை தின்றாய்
என்னை தின்றாய் பிழை
இல்லயா

ஆண் குரல் : வேலை வெட்டி
இல்ல பெண்ணே வீட்டில்
உனக்கு உணவில்லையா

ஆண் குரல் : இரு விழி உரசிட
ரகசியம் பேசிட இடி மழை
மின்னல் ஆரம்பம்

ஆண் குரல் : பாதம் கேசம்
நாபிக்கமலம் பற்றி
கொண்டதும் பேரின்பம்

ஆண் குரல் : தகதகவென
எரிவது தீயா சுடசுட
வென தொடுவது நீயா
தொடு தொடு வென
சொல்லுகின்றாயா
கொடு கொடு வென
கொள்ளுகின்றாயா

பெண் குரல் : ஈ ஈ ஈ ஈ

ஆண் குரல் : நண்பர் கூட்டம்
எதிரே வந்தால் தனியாய்
விலகி நடக்கிறேன்

ஆண் குரல் : நாளை உன்னை
காண்பேன் என்றே நீண்ட
இரவை பொறுக்கின்றேன்

ஆண் குரல் : இப்படி இப்படி
வாழ்க்கை ஓடிட இன்னும்
என்ன செய்வாயோ

ஆண் குரல் : செப்படி வித்தை
செய்யும் பெண்ணே சீக்கிரம்
என்னை கொள்வாயோ

ஆண் குரல் : எந்த கயிறு
உந்தன் நினைவை
இறுக்கி பிடித்து
காட்டுமடி

ஆண் குரல் : என்னை எரித்தால்
எலும்பு கூடும் உன் பேர்
சொல்லி அடங்குமடி

ஆண் குரல் : பட பட வென
படர்வதும் நீயா விடு
விடு வென உதிர்வதும்
நீயா தட தட வென அதிர
வைப்பாயா தனிமையிலே
சிதற வைப்பாயா

ஆண் குரல் : இது போர்களமா
இல்லை தீ குளமா விதி
மாற்றிடும் காதல் புரியாதே
Tags: Yuvan Shankar Rajaயுவன் சங்கர் ராஜாஹரிஷ் ராகவேந்திரா
Previous Post

Raagangal Pathinaaru Song Lyrics Thillu Mullu Movie

Next Post

Machcha Machchiniye Song Lyrics Star Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

machcha-machchiniye-song-lyrics-star Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.