Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chellame Song Lyrics Aaruthra Movie

by Admin
May 2, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaa….aaa….aaa…aa…aaa…
Aaa….aaa…

Girl Voice : Chellamma chellam..
Mmm…mm..mmm…
Chellamma chellam
En pecha vellum
Thiththikkudha thiththikkudha

Girl Voice : Kuttymaa kuda
Kuyilamma paada
Oththukkudhaa oththukkudhaa

Girl Voice : Appavukku amma naanae
Ammavukkum appa naanae
Chellam thaanae
Aaah aaa…aaaah aaaaa…

Male Voice : Chellamma chellam
Un pecha vellum
Thiththikkudhae thiththikkudhae

Male Voice : Kuttymaa kuda
Kuyilamma paada
Oththukkudhae oththukkudhae

Male Voice : Thangai ivalin
Thalai kodha
Mayil thogaiyum yengadha
Pookkal ellaam ivalukku mun
Poopokkavae thayangadha

Girl Voice : Kaalan kudai kullae
Thoongum erumbai pol
Appa tholodu siru thookam
Adadaa paasathil palaya sathathil
Amma kaivaasam rusi aakum

Male Voice : Nam sondham pol
Sorgamum irukkuma
Thaai poomugam
Tharum sugam kedaikkuma
Sollamaa…aaa

Girl Voice : Chellamma chellam
En pecha vellum
Thiththikkudha thiththikkudha

Girl Voice : Kuttymaa kuda
Kuyilamma paada
Oththukkudhaa oththukkudha

Male Voice : Velan azhago mayilodu
Engal mayilae vilaiyadu
Girl Voice : Koyil thaanae nam veedu
Kula deivangal nammodu

Male Voice : Engal veetukku yaar thaan
Vanthaalum
Uliyin saththangal varaverkkum
Alavae illatha anbai mattum thaan
Deivam nammodu ethirpaarkum

Girl Voice : En annanin kaigalae oonjala
En thaai mozhi aanadhae konjala
Ammammaa….aaa…
வர்ஷா ரஞ்சித்


பெண் குரல் : ஆ…..ஆ…..ஆ..ஆ..ஆ….
ஆ…..ஆ…..

பெண் குரல் : செல்லம்மா செல்லம்…
ம்ம்…ம்…..ம்ம்…..
செல்லம்மா செல்லம்
என் பேச்ச வெல்லும்
தித்திக்குதா தித்திக்குதா

பெண் குரல் : குட்டிமா கூட
குயிலம்மா பாட
ஒத்துக்குதா ஒத்துக்குதா

பெண் குரல் : அப்பாவுக்கு அம்மா நானே
அம்மாவுக்கும் அப்பா நானே
செல்லம் தானே
ஆ..ஆ…ஆ…..ஆ….

ஆண் குரல் : செல்லம்மா செல்லம்
என் பேச்ச வெல்லும்
தித்திக்குதே தித்திக்குதே

ஆண் குரல் : குட்டிமா கூட
குயிலம்மா பாட
ஒத்துக்குதே ஒத்துக்குதே

ஆண் குரல் : தங்கை இவளின்
தலை கோத
மயில் தோகையும் ஏங்காதா
பூக்கள் எல்லாம் இவளுக்கு
முன் பூப்பூக்கவே தயங்காதா

பெண் குரல் : காளான் குடை குள்ளேயே
தூங்கும் எறும்பை போல்
அப்பா தோளோடு சிறு தூக்கம்
அடடா பாசத்தில் பழைய சாதத்தில்
அம்மா கைவாசம் ருசி ஆகும்

ஆண் குரல் : நம் சொந்தம் போல்
சொர்க்கமும் இருக்குமா
தாய் பூமுகம் தரும் சுகம் கிடைக்குமா
சொல்லமா… ஆ….

பெண் குரல் : செல்லம்மா செல்லம்
என் பேச்ச வெல்லும்
தித்திக்குதா தித்திக்குதா

பெண் குரல் : குட்டிமா கூட
குயிலம்மா பாட
ஒத்துக்குதா ஒத்துக்குதா

ஆண் குரல் : வேலன் அழகோ மயிலாடு
எங்கள் மயிலே விளையாடு
பெண் குரல் : கோயில் தானே நம் வீடு
குல தெய்வங்கள் நம்மோடு

ஆண் குரல் : எங்கள் வீட்டுக்கு
யார் தான் வந்தாலும்
உளியின் சத்தங்கள் வரவேற்கும்
அளவே இல்லாத
அன்பை மட்டும் தான்
தெய்வம் நம்மோடு எதிர்பார்க்கும்

பெண் குரல் : என் அண்ணனின்
கைகளே ஊஞ்சலா
என் தாய் மொழி ஆனதே கொஞ்சலா
அம்மம்மா…ஆ….
Tags: KarthikVarsha RanjithVidyasagarகார்த்திக் மற்றும்வித்யாசாகர்
Previous Post

Mudhal Idam Song Lyrics Mudhal Idam Movie

Next Post

Love Is A Game Song Lyrics Naalai Namadhe Movie

Related Posts

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Sandakozhi Song Lyrics Sullan Movie

September 12, 2025
Next Post

love-is-a-game-song-lyrics-naalai-namadhe Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.