Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Theeppori Pondrathu Song Lyrics Aasai Aasaiyai Movie

by Admin
October 19, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Theepori pondradhu
Oru kaadhal enbadhu
Adhai vaazhkai ennum
Thiraiyil yettruvom

Girl Voice : Ullam enbadhu
Peru vellam pondradhu
Iru karaigal seidhu
Nadhiyaai maatruvom

Male Voice : Oru uravil valarum kaadhal
Adhu mazhaiyin thuliyaai thaengum
Girl Voice : Siru pirivil valarum kaadhal
Adhu eriyum theeyaai oongum

Male Voice : Namm kaadhal pudhu sakthi
Pudhu ulagam seivom

Male Voice : Kan thoonga maattom
Cell phone pesa maattom
Kal theindhu pogum
Engal soll theiya maattom

Girl Voice : Oor kaanum vannam
Ini naer kaana maattom
Poovodu thoongum
Siru thaen pola vaazhvom

Male Voice : Poi kaadhal udalodu thullum
Mei kaadhal udal meeri sellum
Eppodum thadai thaandi vellum

Male Voice : Mannodu vaazhum
Oru pon pola vaazhvom
Namm kaalam vandhaal
Nagaiyaai maari povom

Girl Voice : Sila naalil silaiyaavom
Uzhi thaanguvaai malarae

Girl Voice : Naam konda kaadhal
Sila naal thalli veippom
Naal dhorum vetri
Adhaiyae pulli veippom

Male Voice : Por kaalam pola
Oru por kolam kolvom
Boogambam vandhaal
Adhaiyum poraadi velvom

Male Voice : Koottukkul vannathu poochi
Adhu thaane porumaikku saatchi
Naalaikku namm kaadhal aatchi

Girl Voice : Man moodum podhum
Vidhaigal kann mooda villai
Vidhai vettri kollum
Mazhaiyin thuli veezhum vaelai

Male Voice : Hoo oo aagaayam namadhaagum
Sila naal poru kiliyae
ஆண் குரல் : தீப்பொறி போன்றது
ஒரு காதல் என்பது
அதை வாழ்க்கை என்னும்
திரியில் ஏற்றுவோம்

பெண் குரல் : உள்ளம் என்பது
பெரு வெள்ளம் போன்றது
இரு கரைகள் செய்து
நதியாய் மாற்றுவோம்

ஆண் குரல் : ஒரு உறவில் வளரும் காதல்
அது மழையின் துளியாய் தேங்கும்
சிறு பிரிவில் வளரும் காதல்
அது எரியும் தீயாய் ஓங்கும்

ஆண் குரல் : நம் காதல் புது சக்தி
புது உலகம் செய்வோம்

ஆண் குரல் : கண் தூங்க மாட்டோம்
செல் போன் பேச மாட்டோம்
கல் தேய்ந்து போகும்
எங்கள் சொல் தேய மாட்டோம்

பெண் குரல் : ஊர் காணும் வண்ணம்
இனி நேர் காண மாட்டோம்
பூவோடு தூங்கும்
சிறு தேன் போல வாழ்வோம்

ஆண் குரல் : பொய் காதல் உடலோடு துள்ளும்
மெய் காதல் உடல் மீறி செல்லும்
எப்போதும் தடை தாண்டி வெல்லும்

ஆண் குரல் : மண்ணோடு வாழும்
ஒரு பொன் போல வாழ்வோம்
நம் காலம் வந்தால்
நகையாய் மாறி போவோம்

பெண் குரல் : சில நாளில் சிலையாவாய்
உளி தாங்குவாய் மலரே

பெண் குரல் : நாம் கொண்ட காதல்
சில நாள் தள்ளி வைப்போம்
நாள்தோறும் வெற்றி
அதையே புள்ளி வைப்போம்

ஆண் குரல் : போர் காலம் போல
ஒரு போர் கோலம் கொள்வோம்
பூகம்பம் வந்தால்
அதையும் போராடி வெல்வோம்

ஆண் குரல் : கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி
அதுதானே பொறுமைக்கு சாட்சி
நாளைக்கு நம் காதல் ஆட்சி

பெண் குரல் : மண் மூடும் போதும்
விதைகள் கண் மூடவில்லை
விதை வெற்றி கொள்ளும்
மழையின் துளி வீழும் வேளை

ஆண் குரல் : ஹோ ஓ ஆகாயம் நமதாகும்
சில நாள் பொறு கிளியே
Tags: K. S. ChithraKarthikMani Sharmaகார்த்திக்கே. எஸ். சித்ராமணி ஷர்மா
Previous Post

Rangu Rangamma Song Lyrics Bheema Movie

Next Post

Yaanji Song Lyrics Vikram Vedha Movie

Related Posts

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025

Puthu Puthu Song Lyrics June R Movie

September 28, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025
Next Post

yaanji-song-lyrics-vikram-vedha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.