Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ennai Kadhalithal Mattum Pothuma Song Lyrics Aasai Mugam Movie

by Admin
June 29, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ennai kaadhalithaal
Mattum podhumaa
Girl Voice : Un kaigalil
Varavum vendumaa
Male Voice : Indha kaigalil
Vandhaal podhumaa
Girl Voice : Nee kettadhai
Tharavum vendumaa
Male Voice : Ennai kaadhalithaal
Mattum podhumaa

Girl Voice : Oorenna sollum
Male Voice : Sollattumae
Girl Voice : Uravenna pesum
Male Voice : Pesattumae

Girl Voice : Oorenna sollum
Male Voice : Sollattumae
Girl Voice : Uravenna pesum
Male Voice : Pesattumae

Girl Voice : Kaadhalar nenjam
Male Voice : Konjattumae
Girl Voice : Kaadhalar nenjam
Male Voice : Konjattumae
Girl Voice : Kaaviya vaazhvai
Male Voice : Minjattumae
Ennai kaadhalithaal
Mattum podhumaa

Male Voice : Kaaviri kendai
Girl Voice : Kangalilae
Male Voice : Thaamarai poigai
Girl Voice : Kannathilae

Male Voice : Kaaviri kendai
Girl Voice : Kangalilae
Male Voice : Thaamarai poigai
Girl Voice : Kannathilae

Male Voice : Naayagan vandhaan
Girl Voice : Pakkathilae
Male Voice : Naayagan vandhaan
Girl Voice : Pakkathilae
Male Voice : Naayagi vizhundhaal
Girl Voice : Vetkathilae
Male Voice : Ennai kaadhalithaal
Mattum podhumaa

Girl Voice : Aasaigal thodangum
Male Voice : Nenjathilae
Girl Voice : Aadi adangum
Male Voice : Manjathilae

Girl Voice : Aasaigal thodangum
Male Voice : Nenjathilae
Girl Voice : Aadi adangum
Male Voice : Manjathilae

Male Voice : Maanthalir meni ennarugae
Maanthalir meni ennarugae
Mannavan tholgal ennarugae

Male Voice : Ennai kaadhalithaal
Mattum podhumaa
ஆண் குரல் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா
பெண் குரல் : உன் கைகளில்
வரவும் வேண்டுமா

ஆண் குரல் : {என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா
பெண் குரல் : உன் கைகளில்
வரவும் வேண்டுமா

ஆண் குரல் : இந்தக் கைகளில்
வந்தால் போதுமா
பெண் குரல் : நீ கேட்டதைத்
தரவும் வேண்டுமா} (2)

ஆண் குரல் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா

பெண் குரல் : ஊரென்ன சொல்லும்
ஆண் குரல் : சொல்லட்டுமே
பெண் குரல் : உறவென்ன பேசும்
ஆண் குரல் : பேசட்டுமே

பெண் குரல் : ஊரென்ன சொல்லும்
ஆண் குரல் : சொல்லட்டுமே
பெண் குரல் : உறவென்ன பேசும்
ஆண் குரல் : பேசட்டுமே

பெண் குரல் : காதலர் நெஞ்சம்
ஆண் குரல் : கொஞ்சட்டுமே
பெண் குரல் : காதலர் நெஞ்சம்
ஆண் குரல் : கொஞ்சட்டுமே
பெண் குரல் : காவிய வாழ்வை
ஆண் குரல் : மிஞ்சட்டுமே
என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா

ஆண் குரல் : காவிரி கெண்டை
பெண் குரல் : கண்களிலே
ஆண் குரல் : தாமரைப் பொய்கை
பெண் குரல் : கன்னத்திலே

ஆண் குரல் : காவிரி கெண்டை
பெண் குரல் : கண்களிலே
ஆண் குரல் : தாமரைப் பொய்கை
பெண் குரல் : கன்னத்திலே

ஆண் குரல் : நாயகன் வந்தான்
பெண் குரல் : பக்கத்திலே
ஆண் குரல் : நாயகன் வந்தான்
பெண் குரல் : பக்கத்திலே

ஆண் குரல் : நாயகி விழுந்தாள்
பெண் குரல் : வெட்கத்திலே
ஆண் குரல் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா

பெண் குரல் : ஆசைகள் தொடங்கும்
ஆண் குரல் : நெஞ்சத்திலே
பெண் குரல் : ஆடி அடங்கும்
ஆண் குரல் : மஞ்சத்திலே

பெண் குரல் : ஆசைகள் தொடங்கும்
ஆண் குரல் : நெஞ்சத்திலே
பெண் குரல் : ஆடி அடங்கும்
ஆண் குரல் : மஞ்சத்திலே

ஆண் குரல் : மாந்தளிர் மேனி என்னருகே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே

ஆண் குரல் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா
பெண் குரல் : உன் கைகளில்
வரவும் வேண்டுமா

ஆண் குரல் : இந்தக் கைகளில்
வந்தால் போதுமா
பெண் குரல் : நீ கேட்டதைத்
தரவும் வேண்டுமா
Tags:  S. M. Subbaiah NaiduP. SusheelaT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாய்டுடி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Yaar Nee Yaar Song Lyrics Swathi Natchathiram Movie

Next Post

Poradi Song Lyrics Aima Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

poradi-song-lyrics-aima Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.