Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Neeya Illai Naana Song Lyrics Aasai Mugam Movie

by Admin
April 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Neeyaa illai naanaa
Nenjil kadhavai
Konjam thiranthathu
Neeyaa illai naanaa
Neeyaa illai naanaa

Male Voice : Naana illai neeyaa
Naana illai neeyaa
Oru nilaiyil irundhu
Valaiyil vizhunthadhu
Naana illai neeyaa
Naana illai neeyaa

Girl Voice : Oorvalamaaga
Paarvaiyil vanthathu
Neeyaa illai naanaa
Oru medai illaamal
Naadagam vaithathu
Naanaa illai neeyaa

Girl Voice : Neeyaa illai naanaa
Nenjil kadhavai
Konjam thiranthathu
Neeyaa illai naanaa

Male Voice : Pasithavan munnae
Pazhamaai vandhathu
Neeyaa illai naanaa
Ilam paruvathin vaasalil
Uruvathai paarthathu
Naanaa illai neeyaa
Ilam paruvathin vaasalil
Uruvathai paarthathu
Naanaa illai neeyaa

Girl Voice : Oru naal vandhadhum
Ullathai kettadhu
Oru naal vandhadhum
Ullathai kettadhu
Neeyaa illai naanaa

Male Voice : Ingu marumurai varum varai
Mayakkathil iruppadhu
Neeyaa illai naanaa
Ingu marumurai varum varai
Mayakkathil iruppadhu
Naanaa illai neeyaa

Girl Voice : Poovidhazh oram
Punnagai vaithathu
Neeyaa illai naanaa
Male Voice : Indru ulla thiraiyil
Oviyam varainthathu
Naanaa illai neeyaa

Male Voice : Naana illai neeyaa
Oru nilaiyil irundhu
Valaiyil vizhunthadhu
Naana illai neeyaa

Girl Voice : Nenjil kadhavai
Konjam thiranthathu
Neeyaa illai naanaa
Neeyaa illai naanaa

Male Voice : Naana illai neeyaa
பெண் குரல் : ஆஆஹா ஆஅ ஆஅ……
ஆஆஹா ஆஅ ஆஅ ஆஅ ஆ……
ஆ…..ஆஅ…..ஆஅ…..அ…….

பெண் குரல் : நீயா இல்லை நானா……

பெண் குரல் : நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

ஆண் குரல் : நானா இல்லை நீயா…..

ஆண் குரல் : நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து
வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து
வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

பெண் குரல் : ஊர்வலமாக
பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக
பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா

பெண் குரல் : ஒரு மேடையில்லாமல்
நாடகம் வைத்தது
நானா இல்லை நீயா

பெண் குரல் : நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

ஆண் குரல் : பசித்தவன் முன்னே
பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……
ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ………
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா

பெண் குரல் : ஒரு நாள் வந்ததும்
உள்ளத்தைக் கேட்டது
ஒரு நாள் வந்ததும்
உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா

ஆண் குரல் : இங்கு மறுமுறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இங்கு மறு முறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா

பெண் குரல் : பூவிதழோரம்
புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
ஆண் குரல் : இன்று உள்ளத் திரையில்
ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா

ஆண் குரல் : நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து
வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

பெண் குரல் : நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா

ஆண் குரல் : நானா இல்லை நீயா
Tags:  S. M. Subbaiah NaiduP. SusheelaT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாய்டுடி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Poovil Vandu Bothai Kondu Song Lyrics Anbu Engey Movie

Next Post

Nee Nenacha Song Lyrics Mr Local Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

nee-nenacha-song-lyrics-mr-local Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.