Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thalattu Song Lyrics Achchani Movie

by Admin
August 10, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thaalaattu..
Pillai undu thaalaattu
Mani thottilil
Mullai meththaiyittu
Siru maangani
Kannam muthamittu

Girl Voice : Paaraattu…
Annai ennai paaraattu
Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen

Male Voice : Thaalaattu..

Male Voice : Naan padaitha
Thaen mazhalai
Nalamudan valarndhu
Vara vendum

Girl Voice : Vaan padaitha
Muzhu nilavaai
Vaazhvil velicham
Thara vendum

Male Voice : Maan padaitha maivizhiyae
Innoru pillai pera vendum
Girl Voice : Ondro rendoo pillai
Endraal inbam kollai

Male Voice : Mei silirththida
Magan padippadhu
Mazhalai endra mandhiram
Girl Voice : Yaazhisaiyilum ezhisaiyilum
Illai indha moganam

Male Voice : Thaalaattu..
Pillai undu thaalaattu
Girl Voice : Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen

Male Voice : Thaalaattu..

Male Voice : Vaazhkkaiyilae vazhakugalai
En magan naalai
Theerththu vaippaan

Girl Voice : Varuththamurum maanidarkku
Maruththuvam seidhu
Magizhndhiruppaan

Male Voice : Naam valarththa kanavugalai
Manavaai nijamaai aakki vaippaan
Girl Voice : Kannan vannam kandu
Male Voice : Thullum ullam rendu

Girl Voice : Thenpodhigaiyil nindrulavidum
Thendral pola vandhavan
Male Voice : Senthamizhinil sindhisaikka
Sandham kondu thandhavan

Girl Voice : Paaraattu…
Annai ennai paaraattu
Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen
ஆண் குரல் : தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு

பெண் குரல் : பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

ஆண் குரல் : தாலாட்டு…..

ஆண் குரல் : நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
பெண் குரல் : வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்

ஆண் குரல் : மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
பெண் குரல் : ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை

ஆண் குரல் : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
பெண் குரல் : யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்

ஆண் குரல் : தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
பெண் குரல் : உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

ஆண் குரல் : தாலாட்டு…..

ஆண் குரல் : வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
பெண் குரல் : வருத்தமுரும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்

ஆண் குரல் : நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்

பெண் குரல் : கண்ணன் வண்ணம் கண்டு
ஆண் குரல் : துள்ளும் உள்ளம் ரெண்டு…

பெண் குரல் : தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
ஆண் குரல் : செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்

பெண் குரல் : பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
Tags: IlayarajaP. SusheelaS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுசீலா
Previous Post

Dhayai Seiveere Dhayai Seiveere Song Lyrics Mayabazar Movie

Next Post

Kanimozhiye Song Lyrics Irandaam Ulagam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

kanimozhiye-song-lyrics-irandaam-ulagam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.