Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idho Thaanagave Song Lyrics Adhe Kangal Movie

by Admin
January 19, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idho thaanagavae
Yeno neeyagiren
Vizhi kaanamalae
Unai polagiren

Male Voice : Izhai vannamai minnudhae
Enai chellamaai kolludhae
Kaadhal kaadhal thoondudhae
Paarvai kangal meeludhae

Male Voice : Aadhava poovo
Maadhava poovo
Uravaa pagayaa

Male Voice : Kaadhal endhan vizhigal aagi
Azhagae unnai paarkudhadi
Un vaasam endhan vazhigal aagi
Arugil ennai serkudhadi

Male Voice : Ada-kaatru ennum
Kudhirai yeri
Idhayam maayam aagudhadi

Male Voice : Adi-aasaiyil
Unnai thirudichella
Kalavum nyaayam aagumadi

Male Voice : Muttrum thurandhaval
Mogam tharubaval
Needhaano pennae

Male Voice : Netri sudarena
Nilavai kortthaval
Neeyaanaai thaanadi

Male Voice : Ottrai poovin
Brammaanda kaadaai
Neeyaanaai pennae

Male Voice : Attrai naalil
Amudham vaartthaval
Neeyo thaanadi

Male Voice : Aruginil varudhae
Uyirinai sududhae
Thozhi un ninaivadi

Male Voice : Thanimaiayi tholaindhen
Ninaivinil tholaindhen
Neeyae uravadi….

Male Voice : Kaadhal endhan vizhigal aagi
Azhagae unnai paarkudhadi
Un vaasam endhan vazhigal aagi
Arugil ennai serkudhadi

Male Voice : Ada-kaatru ennum
Kudhirai yeri
Idhayam maayam aagudhadi

Male Voice : Adi-aasaiyil
Unnai thirudichella
Kalavum nyaayam aagumadi

Male Voice : Hey kaadhal endhan vizhigal aagi
Azhagae unnai paarkudhadi
Un vaasam endhan vazhigal aagi
Arugil ennai serkudhadi
ஆண் குரல் : இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன் விழி
காணாமலே உன்னை
போல் ஆகிறேன்

ஆண் குரல் : இலை வண்ணமாய்
மின்னுதே என்னை செல்லமாய்
கொல்லுதே காதல் காதல்
தூண்டுதே பார்வை கண்கள்
மீளுதே

ஆண் குரல் : ஆதவ பூவோ
மாதவ பூவோ உறவா
பகையா

ஆண் குரல் : காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

ஆண் குரல் : அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

ஆண் குரல் : அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஆண் குரல் : முற்றும் துறந்தவள்
மோகம் தருபவள் நீ தானோ
பெண்ணே

ஆண் குரல் : நெற்றி சுடரென
நிலவை கோர்தவள்
நீயானாய் தானடி

ஆண் குரல் : ஒற்றை பூவின்
பிரம்மாண்ட காடாய்
நீயானாய் பெண்ணே

ஆண் குரல் : அற்றை நாளில்
அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி

ஆண் குரல் : அருகினில் வருதே
உயிரினை சுடுதே தோழி
உன் நினைவடி

ஆண் குரல் : தனிமையை
தொலைந்தேன் நிலவினில்
தொலைந்தேன் நீயே உறவடி

ஆண் குரல் : காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

ஆண் குரல் : அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

ஆண் குரல் : அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஆண் குரல் : ஹே காதல் எந்தன்
விழிகள் ஆகி அழகே உன்னை
பார்க்குதடி உன் வாசம் எந்தன்
வழிகள் ஆகி அருகில் என்னை
சேர்க்குதடி
Tags: Clinton CerejoM. GhibranYazin Nizarஎம். க்ஹிப்ரான்கிளிண்டன் சேரேஜோயாழின் நிசார்
Previous Post

En Kadhale Song Lyrics Nilakanta Movie

Next Post

Kasthoori Song Lyrics Within Seconds Movie

Related Posts

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Paniththuli Song Lyrics Raangi Movie

September 8, 2025

Neeye Song Lyrics Neeye Album 2016 Movie

August 17, 2025

Pachchai Nirame Song Lyrics Alaipayuthey Movie

June 12, 2025

Ey Piriyame Piriyame Song Lyrics Ratsasan Movie

May 17, 2025

Malarin Narumanam Song Lyrics Aan Devathai Movie

May 2, 2025
Next Post

kasthoori-song-lyrics-within-seconds Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.