Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaveriye Kavikuyiley Song Lyrics Adutha Varisu Movie

by Admin
October 25, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kaaviriyae kavikuyilae
Kannmaniyae vaa vaa
Manam thaavuthadi thavikkuthadi
Thalir kodiyae vaa vaa

Girl Voice : Poongaatru thalaatta
Thaaladha mogam
Theeraatha mogangal
Theeraamal theerum

Male Voice : O my love
You are my sweet heart
Girl Voice : O my love
You are my sweet heart

Chorus : …………………………….

Girl Voice : Iruvar oruvar enathaanae
Uravinil inaivomae
Male Voice : Paruvam kanitha pudhu thaenae
Palagi kalipomae

Girl Voice : Unakkum enakkum porutham
Valara valara sugamae
Male Voice : Inikkum idhazlil amudham
Paruga paruga sugamae

Girl Voice : Aanandham…. ullaasam….
Male Voice : Vaa enthan pakkathil
I love you

Girl Voice : O my love
You are my sweet heart
O my love
You are my sweet heart

Male Voice : …………………………..

Male Voice : Kulirum vattudhadi pennae
Vilagi odaadhae
Girl Voice : Kodiyum valarndhu varum
Kannaa padarum kilai neeyae

Male Voice : Sirithu sirithu mayakkum
Pudhumai padhumaiyae vaa
Girl Voice : Azhaithu anaithu vazhaithu
Rasikkum rasiganae vaa

Male Voice : Aanandham…. ullaasam….
Girl Voice : Vaa enthan pakkathil
I love you

Male Voice : O my love
You are my sweet heart
Girl Voice : O my love
You are my sweet heart

Male Voice : Kaaviriyae kavikuyilae
Kannmaniyae vaa vaa
Manam thaavuthadi thavikkuthadi
Thalir kodiyae vaa vaa

Girl Voice : Poongaatru thalaatta
Thaaladha mogam
Theeraatha mogangal
Theeraamal theerum

Male Voice : O my love
You are my sweet heart
Male & Girl Voice : O my love
You are my sweet heart
ஆண் குரல் : காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பெண் குரல் : பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஆண் குரல் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
பெண் குரல் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

குழு : ………………….

பெண் குரல் : இருவர் ஒருவர் எனத்தானே
உறவினில் இணைவோமே
ஆண் குரல் : பருவம் கனிந்த புதுத்தேனே
பழகிக் களிப்போமே

பெண் குரல் : உனக்கும் எனக்கும் பொருத்தம்
வளர வளர சுகமே…
ஆண் குரல் : இனிக்கும் இதழில் அமுதம்
பருக பருக சுகமே….

பெண் குரல் : ஆனந்தம்……..உல்லாசம்……..
ஆண் குரல் : வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

பெண் குரல் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண் குரல் : ……………………………………..

ஆண் குரல் : குளிரும் வாட்டுதடி பெண்ணே
விலகி ஓடாதே
பெண் குரல் : கொடியும் வளர்ந்து வரும்
கண்ணா படரும் கிளை நீயே

ஆண் குரல் : சிரித்து சிரித்து மயக்கும்
புதுமைப் பதுமையே வா
பெண் குரல் : அழைத்து அணைத்து வளைத்து
ரசிக்கும் ரசிகனே வா

ஆண் குரல் : ஆனந்தம்………..உல்லாசம்………
பெண் குரல் : வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

ஆண் குரல் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
பெண் குரல் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண் குரல் : காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பெண் குரல் : பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஆண் குரல் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஆண் மற்றும் பெண் குரல் :
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Nee Uravaaga Song Lyrics Paambhu Sattai Movie

Next Post

Vaa Kannamma Song Lyrics Once More 2024 Film Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

vaa-kannamma-song-lyrics-once-more-2024-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.