Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aaduvathu Vetrimayil Song Lyrics Akka Thangai Movie

by Admin
November 20, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai

Girl Voice : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai

Male Voice : Aatrangaraiyoo thottakalaiyoo
Aadai pinnum pinnal enna moodum thiraiyoo
Girl Voice : Athipazhamoo muthusaramoo
Annam polae minnum kanni athai magalo

Male Voice : Idhil sandhegama
Girl Voice : Vilai en dhegama
Male Voice : Idhil sandhegama
Girl Voice : Vilai en dhegama

Male Voice : Ada oodal seidhaal
Pennukenna sandhosam
Girl Voice : Siru oodal endraal
Nanam thaanae sanyasama

Male Voice : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Girl Voice : Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai

Girl Voice : Velli vattamoo konjam thittamoo
Katti katti konjam
Inbam indru mattumo
Male Voice : Indru maattumo endrum varumo
Kaalam sella sella ullam
Vegam kollumoo

Girl Voice : Sugam polladhadhu
Male Voice : Mudivilladhadhu
Girl Voice : Sugam polladhadhu
Male Voice : Mudivilladhadhu

Girl Voice : Andha sorgam kooda
Pakkam vandhaal nilladhadhu
Male Voice : Anage acham naanam vetkam
Ellaam selladhadhu

Male Voice : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Girl Voice : Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் குரல் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை

பெண் குரல் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை

ஆண் குரல் : ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
பெண் குரல் : அத்திப்பழமோ முத்துச்சரமோ
அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ

ஆண் குரல் : இதில் சந்தேகமா
பெண் குரல் : விலை என் தேகமா
ஆண் குரல் : இதில் சந்தேகமா
பெண் குரல் : விலை என் தேகமா

ஆண் குரல் : அட ஊடல் செய்தால்
பெண்ணுக்கென்ன சந்தோஷமா
பெண் குரல் : சிறு ஊடல் என்றால்
நாணம்தானே சன்யாசமா

ஆண் குரல் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் குரல் : பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை

பெண் குரல் : வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ
கட்டிக் கட்டிக் கொஞ்சும்
இன்பம் இன்று மட்டுமோ

ஆண் குரல் : இன்று மட்டுமோ என்றும் வருமோ
காலம் செல்ல செல்ல உள்ளம்
வேகம் கொள்ளுமோ

பெண் குரல் : சுகம் பொல்லாதது
ஆண் குரல் : முடிவில்லாதது
பெண் குரல் : சுகம் பொல்லாதது
ஆண் குரல் : முடிவில்லாதது

பெண் குரல் : அந்த சொர்க்கம் கூட
பக்கம் வந்தால் நில்லாதது
ஆண் குரல் : அங்கே அச்சம் நாணம் வெட்கம்
எல்லாம் செல்லாதது

ஆண் குரல் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் குரல் : பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை…..
Tags: KannadasanP. SusheelaShankar GaneshT. M. Soundarajanகண்ணதாசன்டி. எம். சௌந்தர்ராஜன்பி. சுஷீலா
Previous Post

College Vazhkayila Song Lyrics Manjal Veyil Movie

Next Post

Srivalli Song Lyrics Pushpa The Rise Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

srivalli-song-lyrics-pushpa-the-rise Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.