Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kuruvigala Kuruvigala Song Lyrics Akka Thangai Movie

by Admin
April 7, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kuruvigala kuruvigala
Ullaasa kuruvigala
Tharuvigala badhil tharuvigala
Thadai indri tharuvigala

Girl Voice : Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigalae

Male Voice : Manjali marandhadhum
Yen yen yen
Malarai thurndhadhum yen yen
Girl Voice : Kanjiyai marandhadhum
Yen yen yen
Cofee kudippadhum yen yen

Girl Voice : Vaettiyai maranthathum
Yen yen yen
Meesai kurainthathum yen yen

Male Voice : Paattikku powderum
Yen yen yen
Pagati thirivathum yen yen

Girl Voice : Ohoo hoo hoo

Girl Voice : Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigala

Girl Voice : Kudumi parandhadhum
Yen yen yen
Konal krappugal yen yen

Male Voice : Udaiyum kuraindhadhum
Yen yen yen
Ottu mudigalum yen yen

Girl Voice : Maridum kaalathai
Paar paar paar
Maattram thaduthavar yaar yaar yaar
Male Voice : Ponadhu pogattum va va va
Pogum vazhi ondru thaan

Male Voice : Kuruvigala kuruvigala
Ullaasa kuruvigala
Tharuvigala badhil tharuvigala
Thadai indri tharuvigala

Girl Voice : Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigalae
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் குரல் : குருவிகளா குருவிகளா
உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா
தடையின்றி தருவீகளா

பெண் குரல் : குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே

ஆண் குரல் : மஞ்சளை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
மலரைத் துறந்ததும் ஏன் ஏன்
பெண் குரல் : கஞ்சியை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
காப்பி குடிப்பதும் ஏன் ஏன்

பெண் குரல் : வேட்டியை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
மீசை குறைந்ததும் ஏன் ஏன்
ஆண் குரல் : பாட்டிக்கு பவுடரும் ஏன் ஏன் ஏன்
பகட்டித் திரிவதும் ஏன் ஏன்
பெண் குரல் : ஓஹோ..ஹோ..ஹோ..

பெண் குரல் : குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே

பெண் குரல் : குடுமி பறந்ததும் ஏன் ஏன் ஏன்
கோணல் கிராப்புகள் ஏன் ஏன்
ஆண் குரல் : உடையும் குறைந்ததும் ஏன் ஏன் ஏன்
ஒட்டு முடிகளும் ஏன் ஏன்

பெண் குரல் : மாறிடும் காலத்தைப் பார் பார் பார்
மாற்றம் தடுத்தவர் யார் யார்
ஆண் குரல் : போனது போகட்டும் வா வா வா
போகும் வழி ஒன்றுதான்

ஆண் குரல் : குருவிகளா குருவிகளா
உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா
தடையின்றி தருவீகளா

பெண் குரல் : குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே
Tags:  P. SusheelaA. MaruthakasiShankar GaneshT. M. Soundarajanஏ. மருதகாசிடி. எம். சௌந்தர்ராஜன்பி. சுஷீலா
Previous Post

Ellorum Kai Thattungal Song Lyrics Etharkum Thuninthavan 1977 Movie

Next Post

Chinna Chinna Kanamma Song Lyrics Bharathi Kannamma Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

chinna-chinna-kanamma-song-lyrics-bharathi-kannamma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.