Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Neeya Azhaithathu Song Lyrics Alai Osai Movie

by Admin
August 14, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
Silirkkiren venneer aatril kulikkiren
Thavikkiren ennai naanae anaikkiren
Sirikkiren thanimaiyil enai…..

Girl Voice : Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu

Male Voice : Thanneeril vennilavu
Neeraadumaa
Girl Voice : Vennilavu tharai vandhaal
Aarodumaa

Male Voice : Penmai kuliththadhil
Thannai marandhadhu neerodai
Girl Voice : Karaiyil irundhadhu
Kaatril parandhadhu mel aadai

Male Voice : Kaatrae vaazhga
Kaadhal dhevan nandri solgiren
Girl Voice : Enna leelai kannan velai
Ilaigalil udai kodu illai oru vazhi vidu

Girl Voice : Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu

Girl Voice : Thalaivanae viraivinil
Penn paarkka vaa
Male Voice : Kaalangal kaniyattum
Kai serkka vaa

Girl Voice : Saelai pookkalil
Thaenai thirududhu pon vandu
Male Voice : Aasai nadhiyinil
Aazham paarkkira naal endru

Girl Voice : Enni yengum
Kanni nenjam palli kollumaa
Male Voice : Kelvi enna gaeli enna
Enna idhil varaimurai
Thendral thodum iruvarai

Male Voice : Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
Silirkkiren venneer aatril kulikkiren
Thavikkiren ennai naanae anaikkiren
Sirikkiren thanimaiyil enai…..

Male Voice : Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
Neeyaa azhaithadhu
En nenjil minnal adithadhu
பெண் குரல் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் குரல் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் குரல் : சிலிர்க்கிறேன் வெந்நீர்
ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை
நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்

பெண் குரல் : என்னை நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் குரல் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

ஆண் குரல் : தண்ணீரில்
வெண்ணிலவு நீராடுமா
பெண் குரல் : வெண்ணிலவு
தரை வந்தால் ஆரோடுமா

ஆண் குரல் : பெண்மை குளித்ததில்
தன்னை மறந்தது நீரோடை
பெண் குரல் : கரையில் இருந்தது காற்றில்
பறந்தது மேலாடை

ஆண் குரல் : காற்றே… வாழ்க…
காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
பெண் குரல் : என்ன லீலை
கண்ணன் வேலை
இலைகளில் உடை கொடு
இல்லை ஒரு வழி விடு…

பெண் குரல் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் குரல் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் குரல் : தலைவனே விரைவினில்
பெண் பார்க்க வா….
ஆண் குரல் : காலங்கள் கனியட்டும்
கை சேர்க்க வா…..

பெண் குரல் : சேலைப் பூக்களில்
தேனை தேடுது பொன்வண்டு
ஆண் குரல் : ஆசை நதியினில்
ஆழம் பார்க்கிற நாள் என்று

பெண் குரல் : எண்ணி ஏங்கும்
கன்னி நெஞ்சம்
பள்ளிக் கொள்ளுமா
ஆண் குரல் : கேள்வி என்ன கேலி என்ன
என்ன இதில் வரைமுறை
தென்றல் தொடும் இருவரை..

ஆண் குரல் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

ஆண் குரல் : சிலிர்க்கிறேன் வெந்நீர்
ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை
நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்

ஆண் குரல் : என்னை நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
Tags: IlayarajaS. JanakiS. P. B. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Chittu Parakkuthu Song Lyrics Nilave Mugam Kaattu Movie

Next Post

Panaimarakkadaai Song Lyrics Yaazh Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

panaimarakkadaai-song-lyrics-yaazh Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.