Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ivane Ivaney Hero Song Lyrics Alaudhinin Arputha Camera Movie

by Admin
January 6, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Balabharthi

Rap by : Cleffy


Male Voice : Long long ago
Very long ago
Seen the history
There is no hero like him
Alaudhin mysterious

Male Voice : Ivanae ivanae hero
Ivan pol inimel yaaro
Ivanae ivanae hero
Ivan pol inimel yaaro
Thannai yaar ena kaatiduvaan
Pala veshangal pottiduvaan

Male Voice : Ivanae ivanae hero
Ivan pol inimel yaaro

Male Voice : Thaa kaththi mathiri
Sharp ah iruppaan
Adichi thooki erinjiduvaan
Geththu kaatti thookki edupaan
Thaa baaduku ellam baadu avan
Ethira vandhu ninnu paaru
Toughu kodupaan
Toughu toughae kodupaan
Rising star.. super star… cutting star
Otting star… andha star.. indha star
Ella starum geththu dhan machchi
Ivanukku star ellaam thevai ella
Ivanukku peyarae geththu
Alaudhin …..

Male Voice : Mutti modhiduvaan ezhundhae
Vetti veelththiduvaan thunindhae
Chorus : Mutti modhiduvaan ezhundhae
Vetti veelththiduvaan thunindhae

Male Voice : Thottu paaarthidavum bayanthae
Etti oodiduvaan vilunthae
Ivan bhoomiyin kaavalanae
Ivanaal sudum suriyanae
Chorus : Ivan bhoomiyin kaavalanae
Ivanaal sudum suriyanae…ae….

Chorus : Ivanae ivanae hero
Ivan pol inimel yaaro
Ivanae ivanae hero
Ivan pol inimel yaaro……………..

Whistling : ………………………….

Male Voice : Kaththi maadhiri sharp ah irupaan …Alaudhin
ஆண் குரல் : லாங் லாங் அகோ
வெரி லாங் அகோ
சீன் தி ஹிஸ்ட்ரி
தேர் இஸ் நோ ஹீரோ லைக் ஹிம்
அலாவுதீன் மைஸ்டிரிஸ்

ஆண் குரல் : இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ
தன்னை யார் என காட்டிடுவான்
பல வேஷங்கள் போட்டிடுவான்

ஆண் குரல் : இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ

ஆண் குரல் : தா கத்தி மாதிரி
ஷார்ப்பா இருப்பான்
அடிச்சி தூக்கி எரிஞ்சிடுவான்
கெத்து காட்டி தூக்கி எடுப்பான்
தா பாடுக்கு எல்லாம் பாடு அவன்

ஆண் குரல் : எதிர வந்து நின்னு பாரு
டப் கொடுப்பான்
டப் டப்பே கொடுப்பான்

ஆண் குரல் : ரைசிங் ஸ்டார்….. சூப்பர் ஸ்டார்…..
கட்டிங் ஸ்டார்….. ஒட்டிங் ஸ்டார்….
அந்த ஸ்டார்…..இந்த ஸ்டார்….
எல்லா ஸ்டார்ரும் கெத்துதான் மச்சி

ஆண் குரல் : இவனுக்கு ஸ்டார் எல்லாம்
தேவை இல்ல
இவனுக்கு பெயரே கெத்து
அலாவுதீன்……

ஆண் குரல் : முட்டி மோதிடுவான் எழுந்தே….
வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே….
குழு : முட்டி மோதிடுவான் எழுந்தே….
வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே….

ஆண் குரல் : தொட்டு பார்த்திடவும் பயந்தே
எட்டி ஓடிடுவான் விழுந்தே
இவன் பூமியின் காவலனே
இவனால் சுடும் சூரியனே

குழு : இவன் பூமியின் காவலனே
இவனால் சுடும் சூரியனே….ஏ…..

குழு : இவனே இவனே ஹீரோ ஓ….
இவன் போல் இனிமேல் யாரோ
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ……..

விசில் : ………………………………

ஆண் குரல் : கத்தி மாதிரி ஷார்ப்பா இருப்பான்
அலாவுதீன்………….
Tags: Natarajan Sankaranநடராஜன் சங்கரன்பாலபாரதி
Previous Post

Rangarattinam Song Lyrics Natchathiram Nagargirathu Movie

Next Post

Penn Vazha Vendumendral Song Lyrics Nalvaravu Movie

Related Posts

Ekkachakkamaai Song Lyrics Kappal Movie

June 20, 2025

Kaali Pasanga Song Lyrics Kappal Movie

June 5, 2025

Bachelor Enakke Song Lyrics Oru Kanniyum Moonu Kalavanikalum Movie

March 15, 2025

Oru Cup Acid Song Lyrics Kappal Movie

September 8, 2024

Mogam Chinna Song Lyrics Evanukku Engeyo Matcham Irukku Movie

February 7, 2024

Alai Alai Song Lyrics Evanukku Engeyo Matcham Irukku Movie

January 22, 2024
Next Post

penn-vazha-vendumendral-song-lyrics-nalvaravu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.