Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Manasellam Song Lyrics Dhilip Varman Album Songs 2020 Movie

by Admin
June 19, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Dhilip Varman


Male Voice : Manasellaam dhinam vali kooduthae
Iravellaam unai vizhi theduthae
Kanneeril en maanam moozhguthae
Kanavellaam un mugam kaattuthae

Male Voice : Kan kaanadha theevil
Enai tholaithenadi
Theera kaadhalai
Theeyil yerithaaiyadi

Male Voice : Maranam theendum varayil
Enai piriyamalae
Maru jenmam varai ennodu
Vara vendumae

Male Voice : Yeno ennil neeyae vandhu uyiraginaai
Kanava nijama neeyae ennai urumatrinaai

Male Voice : Kannamma un perai solli
Kannirendum theduthae
Konjamaachum pesu podhum
Niththam yekkam kooduthae

Male Voice : Un paadham en paadha serum
Neram endru thondrumo
Manasodu un kadhal pesa
Kaayangalum maarumo

Male Voice : Kannukulla unnai poththi vachen
Kaththi vachi ennai mella thecha
Punnagayil ennai sikka vachu
Pottai pulla ennai thalli vacha

Male Voice : Oh kannamoochi
Aadum kaadhal yenadi
Ennai mutham vechi katti kondu
Neeyum vaazhadi

Male Voice : Neezhum intha vaanam
Adhu pola kaadhal neezhumae
Pesum mozhi yaavum
En nenjil vaazhumae

Male Voice : Vaaram muzhu naalum
Neethanae endhan ennamae
Neram indha kaalam
Adhu aagum vannamae

Male Voice : Needhanae en vaazhvilae
Yaavum aanai
Yeno en ul moochilae
Kaayam seidhai

Male Voice : Sainthu madi melae
Thalai kodhum viral engae
Naettru mazhai vaanil
Nadai potta vazhi engae
En kaadhalae maayam seiyaadhae
ஆண் குரல் : மனசெல்லாம் தினம் வலி கூடுதே
இரவெல்லாம் உன்னை விழி தேடுதே
கண்ணீரில் என் மனம் மூழ்குதே
கனவெல்லாம் உன் முகம் காட்டுதே

ஆண் குரல் : கண் காணாத தீவில்
எனை தொலைத்தேனடி
தீரா காதலை
தீயில் எரித்தாயடி

ஆண் குரல் : மரணம் தீண்டும் வரையில்
எனை பிரியாமலே
மறு ஜென்மம் வரை என்னோடு
வர வேண்டுமே

ஆண் குரல் : ஏனோ என்னில் நீயே வந்து உயிராகினாய்
கனவா நிஜமா நீயே என்னை உருமாற்றினாய்

ஆண் குரல் : கண்ணம்மா உன் பேரை சொல்லி
கண்ணிரெண்டும் தேடுதே
கொஞ்சமாச்சும் பேசும்போதும்
நித்தம் ஏக்கம் கூடுதே

ஆண் குரல் : உன் பாதம் என் பாதை சேரும்
நேரம் என்று தொடருமோ
மனசோடு உன் காதல் பேச
காயங்களும் மாறுமோ

ஆண் குரல் : கண்ணுக்குள்ள உன்னை பொத்தி வச்சேன்
கத்தி வச்சி என்னை மெல்ல தைச்சு வச்ச
புன்னகையில் என்னை சிக்க வச்சு
பொட்டை புள்ள என்ன தள்ளி வச்ச

ஆண் குரல் : ஓ கண்ணாமூச்சி
ஆடும் காதல் ஏனடி
என்னை முத்தம் வெச்சி
கட்டி கொண்டு நீயும் வாழடி

ஆண் குரல் : நீளும் இந்த வானம்
அது போல காதல் நீளுமே
பேசும் மொழி யாவும்
என் நெஞ்சில் வாழுமே

ஆண் குரல் : வாரம் முழு நாளும்
நீதானே எந்தன் எண்ணமே
நேரம் இந்த காலம்
அது ஆகும் வண்ணமே

ஆண் குரல் : நீதானே என் வாழ்விலே
யாவும் ஆனாய்
ஏனோ என் உல் மூச்சிலே
காயம் செய்தாய்

ஆண் குரல் : சாய்ந்து மடி மேலே
தலை கோதும் விரல் எங்கே
நேற்று மழை வானில்
நாடை போட்ட வழி எங்கே
என் காதலே மாயம் செய்யாதே
Tags: Sayeetharshanசாய்தர்ஷன்திலிப் வர்மன்
Previous Post

Aasaiyin Oonjalil Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

Next Post

Aahaa Adhisayam Midhaame Song Lyrics Rathna Kumar Movie

Related Posts

Yekkam Song Lyrics Dhilip Varman Psychomantra 2019 Album Movie

September 29, 2024

Yeno Penne Song Lyrics 2 Dilip Varman Album Song Movie

May 18, 2019
Next Post

aahaa-adhisayam-midhaame-song-lyrics-rathna-kumar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.