Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Amour Song Lyrics Album Songs 2022 Movie

by Admin
May 1, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Adithya RK



Male Voice : Sila neram unnai kaana
En mananum ketpadhu yeno
Pala neram ennnul naanae
Sollamal siripadheno

Male Voice : Sila neram unnai kaana
En mananum ketpadhu yeno
Pala neram ennnul naanae
Sollamal tholaivadheno

Male Voice : En kannul unnai vaithen
Un pinnal naanum vandhen
En koobam ennai vittu ponnadhae

Male Voice : En swasam neeyae thaanae
En mozhiyum neeyae thaane
Sollaamal pona pinbum
Unnai thedi naanum vanthenae

Male Voice : Kalangal pona pinbum
Ennuyirum pirindha pinbum
Ennulae neethan iruppayae

Male Voice : Vegudhooram pona pinbum
Ennai nee marandha pinbum
Ennulae neethan iruppayae

Male Voice : Unnodu naan vaazhdha kalangal ellaam
Manathukkul ketkiradhae
Nee sonna varthaigal kavidhayai pola
Ennulae inikiradhae

Male Voice : Un mudivum thevai illai
Badhilum thevai illai
Ninaivu podhum enakku

Male Voice : En kanavil neeyum vandhaai
Vizhiyil nilaithu nindraai
Nijangal marakka seidhaai

Male Voice : Kalangal pona pinbum
Ennuyirum pirindha pinbum
Ennulae neethan iruppayae

Male Voice : Vegudhooram pona pinbum
Ennai nee marandha pinbum
Ennulae neethan iruppayae
இசை அமைப்பாளர் : பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் கே. ஆர்.


ஆண் குரல் : சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் சிரிப்பது ஏனோ

ஆண் குரல் : சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் தொலைவது ஏனோ

ஆண் குரல் : என் கண்ணுள் உன்னை வைத்தேன்
உன் பின்னால் நானும் வந்தேன்
என் கோபம் என்னை விட்டு போனதே

ஆண் குரல் : என் சுவாசம் நீயே தானே
என் மொழியும் நீயே தானே
சொல்லாமல் போன பின்பும்
உன்னை தேடி நானும் வந்தேன்

ஆண் குரல் : காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

ஆண் குரல் : வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

ஆண் குரல் : உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்
எல்லாம் மனதுக்குள் கேட்கிறதே
நீ சொன்ன வார்த்தைகள்
கவிதை போல என்னுள்ளே இனிக்கிறதே

ஆண் குரல் : உன் முடிவும் தேவை இல்லை
பதிலும் தேவை இல்லை
நினைவு போதும் எனக்கு

ஆண் குரல் : என் கனவில் நீயும் வந்தாய்
விழியில் நிலைத்து நின்றாய்
நிஜங்கள் மறக்க செய்தாய்

ஆண் குரல் : காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

ஆண் குரல் : வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே
Tags: Gopi MuruganPranav AdityaSanjay Prashadh K RSanjay Prashadh KRஆதித்யா ஆர். கேசஞ்சய் பிரசாத் கே. ஆர். மற்றும் கோபி முருகன்
Previous Post

Velli Rathangal Sad Song Lyrics Paruva Kaalam Movie

Next Post

Kathal Website Ondru Song Lyrics Dheena Movie

Related Posts

Kuru Kuru Song Lyrics Kannai Nambathey Kannai Nambathey Movie

October 25, 2024

Love Panna Podhume Song Lyrics Locker Movie

March 14, 2024

Kaadhal Sadugudu Song Lyrics Madraskaaran Movie

December 16, 2023

Oye Oye Song Lyrics Album Songs 2023 Movie

December 6, 2023

Adiye Paduthadha Song Lyrics Saregama Tamil Movie

October 31, 2023

Bae Song Lyrics Don Movie

July 10, 2023
Next Post

kathal-website-ondru-song-lyrics-dheena Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.