Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maayam Seithaai Poove Song Lyrics Album Songs 2022 Movie

by Admin
August 21, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Pranav Giridharan



Male Voice : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum

Male Voice : Maayam seidhai poove
Naan ini naanae illai
Maalai megam polae
Saaindhen neeyae illai

Male Voice : Kaadhal sollum neram
Katrum podhavillai
Swasam neethan penne
Ododi vaa…

Male Voice : Thedal thandhai pennae
Thookkam kannil illai
Neril neeyum nindraal
Nenjil saththam illai…

Male Voice : Aasai pesum velai
Vaarthai thevai illai
Vaasam konden unthan
Vizhiyoram naan

Male Voice : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum

Male Voice : Nee jennal ooram
Thondridum kollai vaanam
Naan thedum vennila

Male Voice : Anbae…ae…

Male Voice : Thaalam podum kaalgal
Thaanai ennai thatti sellum
Thozhil aadum koonthal
Thee pole patri kollum…

Male Voice : Paarkum paarvai poiya
Pesum vaarthai poiya
Kaadhal kanden unnil naan

Male Voice : Kaadhal kanden anbae oh oh
Kaadhal kanden anbae oh oh

Male Voice : Vaarthai moodi kondu
Kaadhal nenjai pootum pennae
Vaasam konden unthan
Vizhiyoram naan

Male Voice : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum…

Male Voice : Nee jennal ooram
Thondridum kollai vaanam
Naan thedum vennila

Male Voice : Maayam seidhai poovae
Maayam seidhai poovae
Maayam seidhai poovae
Maayam seidhai poovae….
இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன்


ஆண் குரல் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

ஆண் குரல் : மாயம் செய்தாய் பூவே
நான் இனி நானே இல்லை
மாலை மேகம் போலே
சாய்ந்தேன் நீயே இல்லை

ஆண் குரல் : காதல் சொல்லும் நேரம்
காற்றும் போதவில்லை
சுவாசம் நீதான் பெண்ணே
ஓடோடி வா

ஆண் குரல் : தேடல் தந்தாய் பெண்ணே
தூக்கம் கண்ணில் இல்லை
நேரில் நீயும் நின்றால்
நெஞ்சில் சத்தம் இல்லை

ஆண் குரல் : ஆசை பேசும் வேளை
வார்த்தை தேவையில்லை
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான்

ஆண் குரல் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

ஆண் குரல் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

ஆண் குரல் : தாளம் போடும் கால்கள்
தானாய் என்னை தட்டி செல்லும்
தோளில் ஆடும் கூந்தல்
தீ போல பற்றி கொள்ளும்

ஆண் குரல் : பார்க்கும் பார்வை பொய்யா
பேசும் வார்த்தை பொய்யா
காதல் கண்டேன் உன்னில் நான்

ஆண் குரல் : காதல் கண்டேன் அன்பே ஓஹோ
காதல் கண்டேன் அன்பே ஓஹோ

ஆண் குரல் : வார்த்தை மூடி கொண்டு
காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான்

ஆண் குரல் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

ஆண் குரல் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

ஆண் குரல் : மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே….
Tags: Manoj Prabhakar MPranav Giridharanபிரணவ் கிரிதரன்மனோஜ் பிரபாகர் எம்
Previous Post

Kannanai Kanpaya Song Lyrics Manithanin Marupakkam Movie

Next Post

Vizhiye Song Lyrics Aasaan Movie

Related Posts

Tea Vibes Song Lyrics Album Songs 2022 Movie

July 2, 2020
Next Post

vizhiye-song-lyrics-aasaan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.