Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sirithai Antha Siripil Song Lyrics Ananda Bhairavi Movie

by Admin
July 18, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Siriththaai antha siripil oru mogam
Azhaiththaai antha azhaippil oru raagam
Kettaai antha kelviyil oru naanam
Koduththaai adhai maravaen oru naalum

Girl Voice : Siriththaai antha sirippil naan malarnthaen
Anaiththaai anatha anaippil naan kaninthaen
Kettaai antha kelviyil naan magizhnthaen
Koduththaai antha karunaiyil ennai maranthaen

Male Voice : Siriththaai antha siripil oru mogam

Girl Voice : Ungalin anbu ninaivinilae
En manam vaazhum ulaginilae
Kangalin jeeva oliyinilae sorkkam thondrumo

Male Voice : Deviyin paal manam devanin kogulam
Deviyin paal manam devanin kogulam
Azhagin madiyil vasantham malarum
Azhagin madiyil vasantham malarum
Girl Voice : Aththaan….

Male Voice : Siriththaai antha siripil oru mogam

Male Voice : Kunguma kolam mugaththinilae
Mangala thaali kazhuththinilae
Santhana pezhai azhaginilae deivam mayangumo

Girl Voice : Kalamae odi vaa kaviyam padi vaa
Kalamae odi vaa kaviyam padi vaa
Uyiril unarvil kalanthae magizhvom
Uyiril unarvil kalanthae magizhvom
Male Voice : Anbae

Girl Voice : Siriththaai antha sirippil naan malarnthaen
Anaiththaai anatha anaippil naan kaninthaen
Male Voice : Kettaai antha kelviyil naan magizhnthaen
Koduththaai antha karunaiyil ennai maranthaen

Both : Siriththaai antha siripil oru mogam….
ஆண் குரல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

பெண் குரல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்

ஆண் குரல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

பெண் குரல் : உங்களின் அன்பு நினைவினிலே
என் மனம் வாழும் உலகினிலே
கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ

ஆண் குரல் : தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
பெண் குரல் : அத்தான்…….

ஆண் குரல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

ஆண் குரல் : குங்கும கோலம் முகத்தினிலே
மங்கள தாலி கழுத்தினிலே
சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ

பெண் குரல் : காலமே ஓடி வா காவியம் பாடி வா
காலமே ஓடி வா காவியம் பாடி வா
உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
ஆண் குரல் : அன்பே

பெண் குரல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
ஆண் குரல் : கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

இருவர் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்….
Tags: P. SusheelaR. RamanujamS. P. Balasubramanyamஆர். ராமானுஜம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. சுஷீலா
Previous Post

Yenga Annan Song Lyrics Namma Veettu Pillai Movie

Next Post

Love Is Torture Song Lyrics Duet Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Thanga Katti Pola Song Lyrics Samsara Sangeetham Movie

October 4, 2025
Next Post

love-is-torture-song-lyrics-duet Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.