Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poga Poga Nallaa Irukkum Song Lyrics Anbukkor Annan Movie

by Admin
June 15, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yaei duet paadalaama
Girl Voice : Shshshshh intha nearaththilayaa
Yaaraavathu paarththuda poraanga

Girl Voice : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Male Voice : Kodi kodi jodi nammai pola undadi
Girl Voice : Adhukenna ippo
Male Voice : Kodu pottu kadhal seithu vaazhum vaazhvadi
Girl Voice : Adhil enna thappo
Entha vettil intha velai enna raagamo
Antha raagam naamum paada intha kolamo

Girl Voice : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Girl Voice : Aariraro aariraro aariraro……..

Girl Voice : Nalla neram paarththu antha pillai saaduthu
Male Voice : Namkkathu eppo
Girl Voice : Ennai mattum kelvi kettu enna aavathu
Male Voice : Nadakkattum ippo…aang….

Male Voice : Maalai pottu
Mann veettil kattil poduvom
Maatham paththu pona pinbu thottil poduvom

Male Voice : Poga poga nallaa irukkum
Girl Voice : Porunga
Male Voice : Urimaiyodu kaiyai konjam
Girl Voice : Thodunga
Akkam pakkam aalu rompa vidunga

Male Voice : Iruttil kooda unathu maeni minuminukkuthu
Girl Voice : Minukkattum ippo
Male Voice : Idhazh irandum paarththu paarththu thudithudikkuthu
Girl Voice : Thudikkattum ippo

Girl Voice : Kaaththirunthu vaangum inbam inimaiyaanathu
Both : Kadhal poga poga kadhal punithamaanathu

Girl Voice : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Both : ………………..
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : ஏய் டூயட் பாடலாமா
பெண் குரல் : ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா
யாராவது பார்த்துட போறாங்க…..

பெண் குரல் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

ஆண் குரல் : கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
பெண் குரல் : அதுக்கென்ன இப்போ
ஆண் குரல் : கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
பெண் குரல் : அதில் என்ன தப்போ
எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ

பெண் குரல் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

பெண் குரல் : ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ……………….

பெண் குரல் : நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
ஆண் குரல் : நமக்கது எப்போ
பெண் குரல் : என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
ஆண் குரல் : நடக்கட்டும் இப்போ…ஆங்…

ஆண் குரல் : மாலை போட்டு
மண் வீட்டில் கட்டில் போடுவோம்
மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்

ஆண் குரல் : போகப் போக நல்லா இருக்கு
பெண் குரல் : பொறுங்க
ஆண் குரல் : உரிமையோடு கையை கொஞ்சம்
பெண் குரல் : தொடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

ஆண் குரல் : இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
பெண் குரல் : மினுக்கட்டும் இப்போ
ஆண் குரல் : இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
பெண் குரல் : துடிக்கட்டும் இப்போ

பெண் குரல் : காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
இருவர் : காதல் போக போக காதல் புனிதமானது

பெண் குரல் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

இருவர் : ……………………..
Tags: KannadasanL. R. EswariM.S. ViswanathanS. P. Balasubramanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிஎஸ். பிபாலசுப்ரமணியம்
Previous Post

9494 Anirudh Album Movie

Next Post

Vanthalum Vanthandi Raja Song Lyrics Chithrapournami Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

vanthalum-vanthandi-raja-song-lyrics-chithrapournami Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.