Sunday, April 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Raja Ennai Mannithu Vidu Song Lyrics Andha June 16 Am Naal Movie

by Admin
August 6, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Darling ..
Dont leave me..
Excuse me…

Girl Voice : Raja ennai manithu vidu
Roja mella anaithu edu

Girl Voice : Raja ennai manithu vidu
Male Voice : No no no
Girl Voice : Roja mella anaithu edu
Male Voice : No no no
Girl Voice : Unnalae sondhangal ellamae sorgangal
Ulagamae nee allava uravugal naan allavaa

Girl Voice : Raja ennai manithu vidu
Excuse me…excuse me…
Male Voice : Haei dont u squeeze me…

Male Voice : Raani azhagu undhan maeni
Inba thoni pazhaga mella vaa nee
Raani azhagu undhan maeni
Inba thoni pazhaga mella vaa nee
Idhazh sendhoora kinnangal
Idai sevvaazhai pandhalgal

Male Voice : Sendhoora kinnangal
Sevvaazhaipandhalgal
Mogathin dhagathai
Dhegathin dhesathil theerpaaiyamma
Girl Voice : Oh no
Male Voice : Leena palinghu undhan maeni
Raani pangu kolla vaa nee

Girl Voice : Kabasa papaninisa
Male Voice : Pama mamagaga mamamamaga mamamamagagaga
Girl Voice : Rimaga risanidhapa
Male Voice : Risaririrga risaririrni risaririrga risaririrni
Lalala…
Girl Voice : Lalala…
Male Voice : Lalala…

Girl Voice : {Alai modhum nenjam indru
Ninaithengum manjam
Ini neeyae thanjam endru
Enai meeri konjam} (2)
Sugamo suvaiyo dhinamum varumo

Male Voice : {Silai unnai mella alla
Pudhu kalaigal solla solla
Ennaasai kannil minna
Pon maeni ennul pinna} (2)
Sugamoo varumoo iravae tharumoo

Male Voice : Leena azhaghu undhan maeni
Inba raani pazhagu mella vaa nee
Rararara
Girl Voice : Lalala…
இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பெண் குரல் : டார்லிங்…….டோன்ட் லீவ் மீ
எக்ஸ்கியூஸ் மீ….
லாலலலாலா லாலல்லா..

பெண் குரல் : ராஜா என்னை மன்னித்து விடு..
பெண் குரல் : ரோஜா மெல்ல அணைத்து எடு

பெண் குரல் : ராஜா என்னை மன்னித்து விடு.. ஆண் குரல் : நோ..நோ…
பெண் குரல் : ரோஜா மெல்ல அணைத்து எடு ஆண் குரல் : நோ..நோ…

பெண் குரல் : உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்க்கங்கள்
உலகம் இதில் அல்லவா உறவுகள் நானல்லவா..

பெண் குரல் : ராஜா என்னை மன்னித்து விடு
எக்ஸ்கியூஸ் மீ…. எக்ஸ்கியூஸ் மீ….
ஆண் குரல் : ஹேய்….டோண்ட் ஸ்க்யூஸ் மீ…..

ஆண் குரல் : {ராணி அழகு உந்தன் மேனி
இன்ப தோணி பழக மெல்ல வா நீ} (2)
இதழ் செந்தூர கிண்ணங்கள்
இடை செவ்வாழை பந்தல்கள்

ஆண் குரல் : செந்தூர கிண்ணங்கள்
செவ்வாழை பந்தல்கள்
மோகத்தின் தாகத்தை
தேகத்தின் தேசத்தில் தீர்ப்பாயம்மா
பெண் குரல் : ஓ நோ

ஆண் குரல் : லீனா பளிங்கு உந்தன் மேனி
ராணி பங்கு கொள்ள வா நீ

பெண் குரல் : கபஸ பாபநிநிஸ
ஆண் குரல் : பாம மமகக மமமமக மமமமககக
பெண் குரல் : ரிமக ரிஸநிதப
ஆண் குரல் : ரிஸரிரிக ரிஸரிரிநி ரிஸரிரிக ரிஸரிரிநி…
பெண் குரல் : லாலாலலலாலா லாலலலலல்லா.

பெண் குரல் : {அலை மோதும் நெஞ்சம் இன்று
நினைந்தேங்கும் மஞ்சம்
இனி நீயே தஞ்சம் என்று
எனை மீறி கொஞ்சும்} (2)
சுகமோ சுவையோ தினமும் வருமோ

ஆண் குரல் :{சிலை உன்னை மெல்ல அள்ள
புதுக் கலைகள் சொல்ல சொல்ல
என்னாசை கண்ணில் மின்ன
பொன் மேனி என்னுள் பின்ன}(2)
சுகமோ வருமோ இரவே தருமோ

ஆண் குரல் : லீனா அழகு உந்தன் மேனி
இன்ப ராணி பழகு மெல்ல வா நீ
ரரரரரா…..
பெண் குரல் : லாலலலாலா லாலாலாலா……
லாலலலாலா லாலாலாலா……
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamT. K. Ramamoorthyஎஸ். பி. பாலசுப்ரமண்யம்ஜானகி
Previous Post

Vaanathu Poongkili Song Lyrics Tripura Sundari Movie

Next Post

Achcham Naanam Song Lyrics Thedi Vantha Lakshmi Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

achcham-naanam-song-lyrics-thedi-vantha-lakshmi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.