Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ithu Naan Ariyaatha Mayakkam Song Lyrics Andru Sinthiya Ratham Movie

by Admin
May 19, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Male Voice : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Girl Voice : Vasanthakaalam thannil
Vaigai meedhu vellam odum
Male Voice : Laalaalaalaa
Girl Voice : Madurai thannil unnai
Karaiyil yaeri engum thedum
Male Voice : Aaaahaah…haah….

Girl Voice : Vasanthakaalam thannil
Vaigai meedhu vellam odum
Madurai thannil unnai
Karaiyil yaeri engum thedum

Girl Voice : Vaigai kaattiya vellaam
Vaigai ena sollum ullam
Girl Voice : Kai vai vaigai kadhal poigai
Ennam padhinaayiram…..

Male Voice : Kannirendril unai alli
Vaiththu kondu paduththaen
Girl Voice : Mm….mm…mm
Male Voice : Nalliravil adhu unmai
Endru enni vizhiththaen
Girl Voice : Laalaalaalaa

Male Voice : Kannirendril unai alli
Vaiththu kondu paduththaen
Nalliravil adhu unmai
Endru enni vizhiththaen

Girl Voice : Azhagae naan unnai ninaiththaen
Anbil thalaiyanai anaiththaen
Male Voice : Kai vai vaigai kadhal poigai
Ennam padhinaayiram…..

Girl Voice : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Male Voice : …………………..
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் குரல் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

பெண் குரல் : வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
ஆண் குரல் : லாலாலாலா
பெண் குரல் : மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்
ஆண் குரல் : ஆஆஆஹாஹ்…ஹாஹ்….

பெண் குரல் : வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்

ஆண் குரல் : வைகை காட்டிய வெள்ளம்
வைகை எனச் சொல்லும் உள்ளம்
பெண் குரல் : கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

ஆண் குரல் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் குரல் : கண்ணிரெண்டில் உனை அள்ளி
வைத்துக் கொண்டு படுத்தேன்
பெண் குரல் : ம்ம்…..ம்ம்……ம்ம்……
ஆண் குரல் : நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்..
பெண் குரல் : லாலாலாலா…

ஆண் குரல் : கண்ணிரெண்டில் உனை அள்ளி
வைத்துக் கொண்டு படுத்தேன்
நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்..

பெண் குரல் : அழகே நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையணை அணைத்தேன்
ஆண் குரல் : கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

பெண் குரல் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் குரல் : ………………………..
Tags: KannadasanP. SusheelaS. P. BalasubramanyamV. Kumarஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுஷீலாவி. குமார்
Previous Post

Kadhal Oru Song Lyrics Shahjahan Movie

Next Post

Inquilab Zindabad Song Lyrics Rajapart Rangadurai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

inquilab-zindabad-song-lyrics-rajapart-rangadurai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.