Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhagiya Mithilai Song Lyrics Annai Movie

by Admin
June 3, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Azhagiya mithilai nagarinilae
Yaarukku jaanaki kaathirunthaal
Girl Voice : Pazhagidum raaman varavai enni
Paathaiyai aval paarthirunthaal
Paathaiyai aval paarthirunthaal

Male Voice : Azhagiya mithilai nagarinilae
Yaarukku jaanaki kaathirunthaal
Girl Voice : Pazhagidum raaman varavai enni
Paathaiyai aval paarthirunthaal
Paathaiyai aval paarthirunthaal

Girl Voice : Kaaviya kannagi idhayathilae
Aaaa..aaa…..aaa….aaa…aa…
Kaaviya kannagi idhayathilae
Kaninthavar yaar ilam paruvathilae

Male Voice : Kovalan enbathai oor ariyum
Kovalan enbathai oor ariyum
Siru kuzhanthaigalum avan per ariyum

Both : Azhagiya mithilai nagarinilae
Yaarukku jaanaki kaathirunthaal
Pazhagidum raaman varavai enni
Paathaiyai aval paarthirunthaal
Paathaiyai aval paarthirunthaal

Male Voice : Paruvathu pengal thanithu irunthaal
Aaaha..oho …Girl Voice : Hohoo
Male Voice : Haa.haa…aaa….
Paruvathu pengal thanithu irunthaal
Paarpavar manathil enna varum

Girl Voice : Ilaiyavar endraal aasai varum
Ilaiyavar endraal aasai varum
Mudhiyavar endraal paasam varum
Mudhiyavar endraal paasam varum

Girl Voice : Oruvarai oruvar unarnthu kondaal
Male Voice : Ullathai nandraai purinthu kondaal
Girl Voice : Iruvar enbathu maari vidum
Iruvar enbathu maari vidum
Both : Irandum ondraai kalanthu vidum

Both : Azhagiya mithilai nagarinilae
Yaarukku jaanaki kaathirunthaal
Pazhagidum raaman varavai enni
Paathaiyai aval paarthirunthaal
Paathaiyai aval paarthirunthaal
ஆண் குரல் : அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பெண் குரல் : பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண் குரல் : அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பெண் குரல் : பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

பெண் குரல் : காவியக் கண்ணகி இதயத்திலே
ஆஅஆ……ஆஅ….ஆஅ…..ஆஅ…..
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஆண் குரல் : கோவலன் என்பதை ஊர் அறியும்
கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

இருவர் : அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண் குரல் : பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹ்ஹ…ஓஹோ….
பெண் குரல் : ஓஹோஹோ
ஆண் குரல் : ஹா…..ஹா….ஆஅ….
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்

பெண் குரல் : இளையவர் என்றால் ஆசை வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

பெண் குரல் : ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
ஆண் குரல் : உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
பெண் குரல் : இருவர் என்பது மாறிவிடும்
இருவர் என்பது மாறிவிடும்
இருவர் : இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

இருவர் : அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்
Tags: P. B. SrinivasP. SusheelaR. Sudharsanamஆர். சுதர்சனம்பி. சுசீலாபி. பி. ஸ்ரீநிவாஸ்
Previous Post

Vaikira Idathil Song Lyrics Anney Anney Movie

Next Post

Elankiliyae Innum Vilangaliye Song Lyrics Sankarlal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

elankiliyae-innum-vilangaliye-song-lyrics-sankarlal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.