Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kathalukku Naalu Pakkam Song Lyrics Annai Sonna Sol Movie

by Admin
July 21, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. M. Soundarajan and P. Susheela



Girl Voice : Kaathalukku
Male Voice : Naalu pakkam
Girl Voice : Kaalgalukku
Male Voice : Naalu nadai
Girl Voice : Madharukku
Male Voice : Naalu gunam
Girl Voice : Mai vizhikku
Male Voice : Naalu mozhi

Girl Voice : Kaathalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Madharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi

Male Voice : Kangalinaal eluthuvadhae mudhal pakkam
Kalanthu kollum idhayangalae irandam pakkam
Girl Voice : Ennuvadhai solluvadhae moondram pakkam
Eeruyirum inaivadhu thaan naalam pakkam

Male Voice : Kaathalukku naalu pakkam

Girl Voice : Aasai midhakaiyilae anna nadai podum
Aruginil vaa vendraal chinna nadai podum
Male Voice : Kattilukku sellgaiyiilae kanni nadai podum
Kaar irulil panjanaiyil enna nadai podum

Girl Voice : Kaalgalukku naalu nadai

Male Voice : Kaadhalanin paarvaiyilae thalai kavilum oru gunam
Kaigalukkul irukkaiyilaekan maraikkum maru gunam
Girl Voice : Alli varum ninaivugalai adakki vaikkum oru gunam
Anaikkaiyilae athanaiyum maranthirukkum marugunam

Male Voice : Madharukku naalu gunam

Girl Voice : Thanakkul thanimaiyilae sirikkum mozhi ondru
Thalaimagam kangalukkum anuppum mohi ondru
Male Voice : Aasai malar poothathu pol veesum mozhi ondru
Aduthavarkku theriyaamal pesum mozhi ondru

Girl Voice : Kaathalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male Voice : Madharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi

Hummming : Both ….
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்


பெண் குரல் : காதலுக்கு
ஆண் குரல் : நாலு பக்கம்
பெண் குரல் : கால்களுக்கு
ஆண் குரல் : நாலு நடை
பெண் குரல் : மாதருக்கு
ஆண் குரல் : நாலு குணம்
பெண் குரல் : மைவிழிக்கு
ஆண் குரல் : நாலு மொழி

பெண் குரல் : காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை
மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி

ஆண் குரல் : கண்களினால் எழுதுவதே முதல் பக்கம்
கலந்து கொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம்
பெண் குரல் : எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம்
ஈருயிரும் இணைவதுதான் நாலு பக்கம்

ஆண் குரல் : காதலுக்கு நாலு பக்கம்

பெண் குரல் : ஆசை மிதக்கையிலே அன்னநடை போடும்
அருகினில் வாவென்றால் சின்னநடை போடும்
ஆண் குரல் : கட்டிலுக்குச் செல்கையிலே கன்னி நடை போடும்
காரிருளில் பஞ்சணையில் என்ன நடை போடும்

பெண் குரல் : கால்களுக்கு நாலு நடை

ஆண் குரல் : காதலனின் பார்வையிலே தலை கவிழும் ஒரு குணம்
கைகளுக்குள் இருக்கையிலே கண் மறைக்கும் மறு குணம்
பெண் குரல் : அள்ளி வரும் நினைவுகளை அடக்கி வைக்கும் ஒரு குணம்
அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறுகுணம்

ஆண் குரல் : மாதருக்கு நாலு குணம்

பெண் குரல் : தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று
தலைமகன் கண்களுக்கும் அனுப்பும் மொழி ஒன்று
ஆண் குரல் : ஆசைமலர் பூத்ததுபோல் வீசும் மொழி ஒன்று
அடுத்தவர்க்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று

பெண் குரல் : காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை
ஆண் குரல் : மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி

முனகல் : இருவர் ……………
Tags: K. V. MahadevanKannadasanகண்ணதாசன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Yen Aala Paaka Poren Song Lyrics Kayal Movie

Next Post

Sonnalum Song Lyrics Kadhal Virus Movie

Related Posts

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025
Next Post

sonnalum-song-lyrics-kadhal-virus Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.