Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Iravu Nadagam Iraval Song Lyrics Annan Ennada Thambi Ennada Movie

by Admin
May 12, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaa…..aaa….aa……aa…
Chorus : Aaaa….aa…..aaa….aa….

Girl Voice : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Girl Voice : A….iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Girl Voice : Kanavu naadagam kalaiyum velaiyil
Girl Voice : Kanavu naadagam kalaiyum velaiyil
Manathil paaramadi…ee…

Girl Voice : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

Girl Voice : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

Girl Voice : ……………………..

Girl Voice : Karaiyinai thedi alai varumpothu
Karaiyathai anaippathil thavaraethu

Girl Voice : Malarinai thedi manam varumpothu
Malaridam thavarugal kidaiyaathu

Girl Voice : Uravil kalantha kudumbam kasanthu
Girl Voice : Pirivil vaadum manithanin
Girl Voice : Uravil kalantha kudumbam kasanthu
Girl Voice : Pirivil vaadum manithanin
Both : Idhuvum thevaiyadi

Both : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Kanavu naadagam kalaiyum velaiyil
Kanavu naadagam kalaiyum velaiyil
Manathil paaramadi…ee…

Both : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi….aa…a…
Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
பெண் குரல் : ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
குழு ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

பெண் குரல் : இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
பெண் குரல் : ஆ….இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
பெண் குரல் : கனவு நாடகம் கலையும் வேளையில்
பெண் குரல் : கனவு நாடகம் கலையும் வேளையில்
மனதில் பாரமடி….ஈ……

பெண் குரல் : இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி…ஆஅ …..

பெண் குரல் : இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி

பெண் குரல் : ………………

பெண் குரல் : கரையினை தேடி அலை வரும்போது
கரையதை அணைப்பதில் தவறேது

பெண் குரல் : மலரினை தேடி மனம் வரும்போது
மலரிடம் தவறுகள் கிடையாது

பெண் குரல் : உறவில் கலந்த குடும்பம் கசந்து
பெண் குரல் : பிரிவில் வாடும் மனிதனின்
பெண் குரல் : உறவில் கலந்த குடும்பம் கசந்து
பெண் குரல் : பிரிவில் வாடும் மனிதனின் மருந்து மருந்து
இருவர் : இதுவும் தேவையடி

இருவர் : இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி
இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி
கனவு நாடகம் கலையும் வேளையில்
கனவு நாடகம் கலையும் வேளையில்
மனதில் பார்ரமடி….ஈ……

இருவர் : இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி…ஆ…..ஆ….
இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி…..
Tags: Gyan VarmaJikkiK. Jamunaraniகே. ஜமுனாராணிசிக்கிஞான் வர்மா
Previous Post

Santhanakiliye Senbagapoove Song Lyrics Ingeyum Oru Gangai Movie

Next Post

Carrom Board Song Lyrics Natpuna Ennanu Theriyuma Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Manam Aaduthu Song Lyrics Punar Jenmam Movie

September 23, 2025

Vaalibane Vara Venum Yena Song Lyrics Aboorva Sakthi 369 Movie

July 31, 2025

Chittaga Malar Mottaga Song Lyrics Anbukkor Anni Movie

July 28, 2025

Chinnakutti Ponnu Nee Song Lyrics Thenkinnam Movie

July 20, 2025

Kann Kanathathum Song Lyrics Avan 1953 Movie

July 16, 2025
Next Post

carrom-board-song-lyrics-natpuna-ennanu-theriyuma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.