Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Uruginen Song Lyrics Anney Anney Movie

by Admin
January 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Pappapappaaapaba paba paaa
Pappapappaaapaba paba paaa

Girl Voice : Uruginen uruginen
Kannanae mannanae
Unnaiyae enniyae yenginen dhinamae

Male Voice : Uruginen uruginen
Kannmani ponmani
Unnaiyae enniyae yenginen dhinamae

Girl Voice : Ho… uruginen

Male Voice : Uruginen

Girl Voice : Pappapappaaapaba paba paaa
Pappapappaaapaba paba paaa

Male Voice : Kaadhal mogam kai koodumo
Kangal ezhudhum kanavaagumo
Kaadhal mogam kai koodumo
Kangal ezhudhum kanavaagumo

Girl Voice : Yaettil ezhuthil idhu pol yaedhu
Uyiril uyiraai iruppaal maadhu

Male Voice : Unaiyae kodi kodi jenmam seruven

Girl Voice : Uruginen

Male Voice : Uruginen

Girl Voice : Uruginen uruginen
Kannanae mannanae
Unnaiyae enniyae yenginen dhinamae

Male Voice : Uruginen uruginen
Kannmani ponmani
Unnaiyae enniyae yenginen dhinamae

Girl Voice : Paavai vadivil or pattu poochi
Parandhae nenjil vizhundhadho
Paavai vadivil or pattu poochi
Parandhae nenjil vizhundhadho

Male Voice : Maano meeno kan vizhi indha pen vizhi

Girl Voice : Pabababaa

Male Voice : Pababa
Yaedho yedhuvo solludhae ennai kolludhae

Girl Voice : Pabababaa
Unakkaaga pirandhen
Enai naanae marandhen
Unakkaaga pirandhen
Enai naanae marandhen

Girl Voice : Uruginen

Male Voice : Uruginen

Girl Voice : Uruginen uruginen
Kannanae mannanae
Unnaiyae enniyae yenginen dhinamae

Male Voice : Uruginen uruginen
Kannmani ponmani
Unnaiyae enniyae yenginen dhinamae

Girl Voice : Ho… lalalalaa

Male Voice : Raa paappaa rabababaa….
பெண் குரல் : பபப்பாபாப்பாப்ப பாபா பா
பபப்பாபாப்பாப்ப பாபா பா

பெண் குரல் : உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே
ஏங்கினேன் தினமே

ஆண் குரல் : உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே
ஏங்கினேன் தினமே

பெண் குரல் : ஹோ…….உருகினேன்

ஆண் குரல் : உருகினேன்

பெண் குரல் : பபப்பாபாப்பாப்ப பாபா பா
பபப்பாபாப்பாப்ப பாபா பா

ஆண் குரல் : காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ

பெண் குரல் : ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது

ஆண் குரல் : உனையே கோடி கோடி
ஜென்மம் சேருவேன்

பெண் குரல் : உருகினேன்

ஆண் குரல் : உருகினேன்

பெண் குரல் : உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண் குரல் : உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண் குரல் : பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ

ஆண் குரல் : மானோ மீனோ கண் விழி
இந்தப் பெண் விழி

பெண் குரல் : பபபபா

ஆண் குரல் : பபப
ஏதோ எதுவோ சொல்லுதே
என்னைக் கொல்லுதே

பெண் குரல் : பபபபா
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்

ஆண் குரல் : மடிமேல் நிறுத்தி
உன்னை தாலாட்டவா

பெண் குரல் : உருகினேன்

ஆண் குரல் : உருகினேன்

பெண் குரல் : உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண் குரல் : உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண் குரல் : ஹோ… லலலலா

ஆண் குரல் : ரா பாப்பா ரபபபா……..
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Engengo Ullasa Oorvalam Song Lyrics Yanai Valartha Vanampadi Magan Movie

Next Post

Enadhuyirai Mudhal Murai Song Lyrics Seedan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

enadhuyirai-mudhal-murai-song-lyrics-seedan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.