Sunday, April 26, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Arivukku Virunthagum Song Lyrics Arivaali Movie

by Admin
February 19, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. M. Soundararajan

Male Voice : Arivukku virunthaagum thirukkuralae
Arivukku virunthaagum thirukkuralae
Valluvar aakki namakkaliththa arumporulae
Valluvar aakki namakkaliththa arumporulae

Male Voice : Arivukku virunthaagum thirukkuralae….

Male Voice : Ulagukku olipolae….ae….
Ulagukku olipolae udalukku uyir polae
Ulagukku olipolae udalukku uyir polae
Payirukku mazhaipolae….ae…
Payirukku mazhaipolae painthamizh mozhiyaalae

Male Voice : Arivukku virunthaagum thirukkuralae….

Male Voice : Aram porl inbam enappadum muppaale
Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae
Aram porl inbam enappadum muppaale
Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae

Male Voice : Avaniyil ullorgal anaivarum thanaipolae
Avaniyil ullorgal anaivarum thanaipolae
Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae
Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae

Male Voice : Arivukku virunthaagum thirukkuralae….

Male Voice : Vaazhum vazhi muraikku ilakkanamaanathu
Manam mozhi mei inikka vaarththitta thaenathu

Male Voice : Vaanagam pol virintha perum porul kondathu
Vaanagam pol virintha perum porul kondathu
Em mathathirkkum podhuvennum paaraattai kandathu
Em mathathirkkum podhuvennum paaraattai kandathu

Male Voice : Arivukku virunthaagum thirukkuralae….
Valluvar aakki namakkaliththa arumporulae

Male Voice : Arivukku virunthaagum thirukkuralae….
பாடலாசிரியர் : எ. மருதகாசி

ஆண் குரல் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

ஆண் குரல் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……

ஆண் குரல் : உலகுக்கு ஒளிபோலே….ஏ…….
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
பயிருக்கு மழைபோலே…..ஏ……
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே

ஆண் குரல் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……

ஆண் குரல் : அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே

ஆண் குரல் : அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே

ஆண் குரல் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…..

ஆண் குரல் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது
ஆஅ….ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..

ஆண் குரல் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது

ஆண் குரல் : வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது

ஆண் குரல் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

ஆண் குரல் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……
Tags: A. MaruthakasiS. V. Venkatramanஎஸ். வி. வெங்கட்ராமன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Chinna Nila Sirikkum Nila Song Lyrics Naagam Movie

Next Post

Cycle Gap Song Lyrics Album Songs 2020 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Madhu Nilai Maaraadha Song Lyrics Kodeeswaran Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Aranga Un Mahimaiyai Song Lyrics Meera 1945 Film Movie

October 7, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

cycle-gap-song-lyrics-album-songs-2020 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.