Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaalam Neram Vanthachu Song Lyrics Arthamulla Aasaigal Movie

by Admin
November 26, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kaalam neram vanthaachchu
Kaiyum kaiyum saernthaachchu
Kaalam neram vanthaachchu
Kaiyum kaiyum saernthaachchu

Male Voice : Ennapadiyae ilam vanji kodiyae
Ini inbam varapoguthu
Maalaiyudanae pudhu saelaiyudanae
Oru thaali varapoguthu

Girl Voice : Kaalam neram vanthaachchu
Male Voice : Yae hae
Girl Voice : Kaiyum kaiyum saernthaachchu
Male Voice : Yae hae

Male Voice : Kaalam neram vanthaachchu
Male Voice : Yae hae
Male Voice : Kaiyum kaiyum saernthaachchu
Male Voice : Yae hae

Male Voice : Maala potta maappilla needhaan aambala
Male Voice : Maarbil saerntha poo mullai mayangum pombala
Girl Voice : Saernththu yogamthaan theernthathu thaagamthaan
Male Voice : Vaaduthu thaegamthaan valaruthu mogamthaan
Girl Voice : Sonnathu sammathamthaan
Sorkkaththulae oorvalamthaan

Male Voice : Kaalam neram vanthaachchu
Male Voice : Yae hae
Male Voice : Kaiyum kaiyum saernthaachchu
Male Voice : Yae hae

Male Voice : Ennappadiyae ilam vanji kodiyae
Ini inbam varapoguthu
Thaguthuthaguthuthaguthaguthu ae….
Girl Voice : Maalaiyudanae pudhu saelaiyudanae
Oru thaali varapoguthu

Male Voice : Kaalam neram vanthaachchu
Male Voice : Yae hae
Male Voice : Kaiyum kaiyum saernthaachchu
Male Voice : Yae hae

Girl Voice : Kaalam neram vanthaachchu
Male Voice : Yae hae
Girl Voice : Kaiyum kaiyum saernthaachchu
Male Voice : Yae hae ae….
மற்றும் எஸ். ஜானகி


ஆண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் குரல் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

பெண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே
பெண் குரல் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே

ஆண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே
ஆண் குரல் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே

ஆண் குரல் : மால போட்ட மாப்பிள்ள நீதான் ஆம்பள
ஆண் குரல் : மார்பில் சேர்ந்த பூ முல்லை மயக்கும் பொம்பள
பெண் குரல் : சேர்ந்தது யோகம்தான் தீர்ந்தது தாகம்தான்
ஆண் குரல் : வாடுது தேகம்தான் வளருது மோகம்தான்
பெண் குரல் : சொன்னது சம்மதம்தான்
சொர்க்கத்துலே ஊர்வலம்தான்

ஆண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே
ஆண் குரல் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே

ஆண் குரல் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது
பெண் குரல் : மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

ஆண் குரல் : காதல் கொண்ட நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே
பெண் குரல் : காலம் யாவும் இன்பங்கள் நம்மை சேர்கவே
ஆண் குரல் : நலன்களும் சுகங்களும் நாளும்தான் கூடவே
நல்லபடி தம்பதிகள் நன்மைகளை நாடவே
பெண் குரல் : உள்ளத்திலே உள்ளதெல்லாம் வெள்ளமென ஓடவே

ஆண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் குரல் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது ஏ……
பெண் குரல் : மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

ஆண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே
ஆண் குரல் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே

பெண் குரல் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே
பெண் குரல் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் குரல் : ஏஹே ஏ…..
Tags: Gangai AmaranMalaysia VasudevanS. Janakiகங்கை அமரன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Pookkadai Pakkam Song Lyrics Naangu Killadigal Movie

Next Post

Pogalam Pogalam Song Lyrics Naam Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

pogalam-pogalam-song-lyrics-naam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.