Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mogathile Kannirandum Song Lyrics Asoka Movie

by Admin
December 12, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Humming : ……………..

Girl Voice : Aaa… aaa…
Male Voice : Aaaaa… aaaa…

Male Voice : Mogathilae kannirandum
Kandhagamaai aanadhenna?
Mogathilae kannirandum
Kandhagamaai aanadhenna?

Male Voice : Thoobam podum
Kannai paarkkiren
Soozhum theeyil
Ennai vaarkkiren

Male Voice : Aaa… aaa…

Girl Voice : Kannirandum kaadhalilae
Kandhagamaai aanadhaena?
Kannirandum kaadhalilae
Kandhagamaai aanadhaena?

Girl Voice : Thoobam podum
Kannai paarkkava
Soozhum theeyil
Unnai vaarkkavaa

Male Voice : Aaa… aaa…

Male Voice : Megathin thaalpalai neekki
Aagaaya kooraikadiyil
Oasai indri medhuvaaga
Ival mugam thaedinaen

Girl Voice : Ohhhhh…
Nee engae nee engae endru
Naanum dhaan thoongaamalae
Kaalin keezhae nadhiyaada
Ivan mugam thaedinaen

Male Voice : Mogathile kannirandum
Kandhagamaai aanathenna?

Girl Voice : Thoobam podum
Kannai paarkkava
Male Voice : Soozhum theeyil
Ennai vaarkkavaa

Girl Voice : {Sa… sa….
Sa… sa…} (4)

Male Voice : Pollaadhadhu naeramdhaan
Vaendaam ennai kolladhae
Kaadhalilae naan saagiren
Neeyum vittu sellathae

Girl Voice : Ohhhh…
En kaadhal kannaalanae
Naanumdhaan un polavae
Sentheeyilae vegiren
Vaendum undhan or idhazh

Male Voice : Mogathile kannirandum
Kandhagamaai aanathenna?

Girl Voice : Thoobam podum
Kannai paarkkava

Girl Voice : Kannirandum kaadhalilae
Kandhagamaai aanathenna?

Male Voice : Thoobam podum
Kannai paarkkava
Girl Voice : Soozhum theeyil
Unnai vaarkkavaa
இசை அமைப்பாளர் : அணு மாலிக்


முனகல் : ……………..

பெண் குரல் : ஆஆஆ… ஆஆஆஆ…

ஆண் குரல் : ஆஆஆ… ஆஆஆ…

ஆண் குரல் : மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?
மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?

ஆண் குரல் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கிறேன்
சூழும் தீயில்
என்னை வார்க்கிறேன்

ஆண் குரல் : ஆஆஆ… ஆஆஆ…

ஆண் குரல் : மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?
மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?

ஆண் குரல் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கிறேன்
சூழும் தீயில்
என்னை வார்க்கிறேன்

பெண் குரல் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
சூழும் தீயில்
உன்னை வார்க்கவா

பெண் குரல் : ஆஆஆ… ஆஆஆ…

ஆண் குரல் : மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி
ஆகாய கூரைகளில்
ஓசை இன்றி மெதுவாக
இவள் முகம் தேடினேன்

பெண் குரல் : ஓஓஓ..
நீ எங்கே..நீ எங்கே என்று
நானும் தான் தூங்காமலே
காலின் கீழே நதியாடா
இவன் முகம் தேடினேன்

ஆண் குரல் : கண்ணிரண்டும் காதலிலே
கண்டகமாய் ஆனாதென்ன?

பெண் குரல் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
ஆண் குரல் : சூழும் தீயில்
என்னை வார்க்கவா

பெண் குரல் : {சச… சச…
சச… சச…} (4)

ஆண் குரல் : பொல்லாதது நேரம்தான்
வேண்டாம் என்னைக் கொல்லாதே
காதலிலே நான் சாகிறேன்
நீயும் விட்டு செல்லாதே

பெண் குரல் : ஓஓஓ…
என் காதல் கண்ணாளனே
நானும்தான் உன் போலவே
செந்தீயிலே வேகிறேன்
வேண்டும் உந்தன் ஒரே இதழ்

ஆண் குரல் : மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?

பெண் குரல் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா?

பெண் குரல் : கண்ணிரண்டும் காதலிலே
கண்டகமாய் ஆனாதென்ன?

ஆண் குரல் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
பெண் குரல் : சூழும் தீயில்
உன்னை வார்க்கவா?..
Tags: Abhijeet BhattacharyaAnu MalikSadhana SargamThamaraiஅபிஜித் பட்டாச்சார்யாசாதனா சர்கம்தாமரை
Previous Post

Amma Aluvugiren Song Lyrics Kaali 2018 Film Movie

Next Post

Silukku Thavani Song Lyrics Karimedu Karuvayan Movie

Related Posts

Chudithar Aninthu Vantha Song Lyrics Poovellam Kettuppar Movie

October 2, 2025

En Anbe Naanum Song Lyrics Sathyam Movie

September 6, 2025

Thaanguma Kanaakalin Duet Song Lyrics Asoka Movie

August 16, 2025

Megham Pol Aagi Song Lyrics Nirangal Moondru Movie

June 6, 2025

Thaanguma Kanaakalin Song Lyrics Asoka Movie

April 22, 2025

Oru Sundari Vanthalaam Song Lyrics Azhagi Movie

April 12, 2025
Next Post

silukku-thavani-song-lyrics-karimedu-karuvayan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.