Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Marandhe Pochu Song Lyrics Athaiya Mamiya Movie

by Admin
February 2, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male and Girl Voice : Laa laalalaa laalalaa
Lalalalaa lalalalaa lalalalaa lalalalaa

Male Voice : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Girl Voice : Idhuthaan idamaa ninaiththathu varumaa
Idamundu vilaiyaaada
Edharkkum pozhuthundu uravaada
Edharkkum pozhuthundu uravaada

Male Voice : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Male Voice : Medhuvaai thottaada manivaai muththaada
Varuvaai en kannmani
Viraivaai vanthingu niraivaai en pangu
Tharuvaai en ponmani

Girl Voice : Kilivaai konjaathu kanivaai ingaethu
Arivaai en kannanae
Maraivaai vanthu enthan
Malarvaai muththangal
Peruvaai en mannanae

Male Voice : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Girl Voice : Mudhal naal kalyaanam maru naal katcheri
Nedunaal ullaasamthaan
Mudhal naal kalyaanam maru naal katcheri
Nedunaal ullaasamthaan

Girl Voice : Oru naal illaamal thirunaal kondaada
Varuvaen unnodu naan
Oru naal illaamal thirunaal kondaada
Varuvaen unnodu naan

Male Voice : Koduththaal munnooru koduppaen
Ennooru thaduththaal ennaavathu
Koduththaal munnooru koduppaen
Ennooru thaduththaal ennaavathu

Male Voice : Eduthaen kaiyodu inaithaen nenjodu
Idanthaa indraavathu
Eduthaen kaiyodu inaithaen nenjodu
Idanthaa indraavathu

Male Voice : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Girl Voice : Maranthaa pogum manasukku theriyum
Idamundu vilaiyaada
Aah….pozhuthundu uravaada
பாடலாசிரியர் : வாலி

ஆண் மற்றும் பெண் குரல் : லா லாலலா லாலலா
லலலலா லலலலா லலலலா லலலலா

ஆண் குரல் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

பெண் குரல் : இதுதான் இடமா நினைத்தது வருமா
இடமுண்டு விளையாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட

ஆண் குரல் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

ஆண் குரல் : மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட
வருவாய் என் கண்மணி
விரைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு
தருவாய் என் பொன்மனி

பெண் குரல் : கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது
அறிவாய் என் கண்ணனே
மறைவாய் வந்து எந்தன்
மலர்வாய் முத்தங்கள்
பெறுவாய் என் மன்னனே

ஆண் குரல் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

பெண் குரல் : முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம்தான்
முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம்தான்

பெண் குரல் : ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்
ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்

ஆண் குரல் : கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன்
எண்ணூறு தடுத்தால் என்னாவது
கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன்
எண்ணூறு தடுத்தால் என்னாவது

ஆண் குரல் : எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்தா இன்றாவது
எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்தா இன்றாவது

ஆண் குரல் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

பெண் குரல் : மறந்தா போகும் மனசுக்கு தெரியும்
இடமுண்டு விளையாட
ஆஹ் …….பொழுதுண்டு உறவாட
Tags: L. R. EswariM.S. ViswanathanS. P. BalasubrahmanyamVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிஎஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Enna Porutham Song Lyrics Ragasiya Police 115 Movie

Next Post

Enn Raathukkam Song Lyrics Enga Chinna Rasa Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

enn-raathukkam-song-lyrics-enga-chinna-rasa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.