Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Agalathey Vilagathey Song Lyrics Athigaari Movie

by Admin
January 2, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Anbae nee yerpaaiyo
Endhan uyir kaadhal
Unnodu naan vaazha vendum

Girl Voice : Anbae un paarvaigal
Nenjukullae saaral
Sattendru thozh saaya thondrum

Girl Voice : Agalathae vilagathae
Nodi neram enaiyae
Nedunaalai manam yengum
Thunai neeyae

Girl Voice : Sila neram sarugaagi
Vidhi yeno uthirnthaen
Siragae nee kidaithaayae
Paranthaenae

Girl Voice : …………………………….

Male Voice : Anbendra kaattil
Allaadum pennae
En kaadhal sollavaa
Mounangal pesum
Un vaarthai korthu
Arthangal sollidavaa

Male Voice : Nenjodu saithu
Konji naan pesa
Ulloora aasai thaan
Endraalum yeno
Sollaamal ponen
Poiyaana veshathil naan

Male Voice : Saththangal illaa othigaiyai
Niththamum unnaal katraenadi
Kuyil osai mazhai osai ariyathae uyirae
Ivai yaavum ini naanae unathaanaen

Male Voice : Uliyosai unaraamal
Vazhi thaangum silaiyae
Imai kooda uthiraamal
Unai kaappen

Male Voice : Kannae nee kaelaaiyo
Nenjam sollum paadal
Eppodhum un perai sollum
Girl Voice : Anbae un paarvaigal
Nenjukullae saaral
Sattendru thozh saaya thondrum

Male Voice : Kuyil osai mazhai osai ariyathae uyirae
Ivai yaavum ini naanae unathaanaen
Girl Voice : Sila neram sarugaagi vidhi yeno uthirnthaen
Siragae nee kidaithaayae paranthaenae

Girl Voice : ………………………………..
பெண் குரல் : அன்பே நீ ஏற்பாயோ
எந்தன் உயிர் காதல்
உன்னோடு நான் வாழ வேண்டும்

பெண் குரல் : அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுகுள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்

பெண் குரல் : அகலாதே விலகாதே
நொடி நேரம் எனையே
நெடு நாளாய் மனம் ஏங்கும்
துணை நீயே

பெண் குரல் : சில நேரம் சருகாய்
விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே
பறந்தேனே

பெண் குரல் : …………………………………..

ஆண் குரல் : அன்பென்ற காட்டில்
அல்லாடும் பெண்ணே
என் காதல் சொல்லவா
மௌனங்கள் பேசும்
உன் வார்த்தை கோர்த்து
அர்த்தங்கள் சொல்லிடவா

ஆண் குரல் : நெஞ்சோடு சாய்த்து
கொஞ்சி நான் பேச
உள்ளூர ஆசைதான்
என்றாலும் ஏனோ
சொல்லாமல் போனேன்
பொய்யான வேஷத்தில் நான்

ஆண் குரல் : சத்தங்கள் இல்லா ஒத்திகையை
நித்தமும் உன்னால் கற்றேனடி
குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானே உனதானேன்

ஆண் குரல் : உளியோசை உணராமல்
வழி தாங்கும் சிலையே
இமை கூட உதிராமல்
உன்னை காப்பேன்

ஆண் குரல் : கண்ணே நீ கேளாயோ
நெஞ்சம் சொல்லும் பாடல்
எப்போதும் உன் பேரை சொல்லும்
பெண் குரல் : அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுக்குள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்

ஆண் குரல் : குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானும் உனதானேன்
பெண் குரல் : சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே

பெண் குரல் : …………………………………….
Tags: DiwakarShameshan Mani MaaranSuganya Jegathesanசுகன்யா ஜெகதீசன்திவாகர்ஷமேஷன் மணி மாறன்
Previous Post

Raja Chinna Raja Song Lyrics Poonthalir Movie

Next Post

Pazhum Vayiruthan Song Lyrics Cooliekkaran Movie

Related Posts

Feeley Dhooley Song Lyrics Not Reachable Movie

August 25, 2025

Seithaan Nanban Song Lyrics Sughamaai Subbulakshmi Movie

August 14, 2025

Jigiru Jigiru Song Lyrics Rajini Murugan Movie

June 5, 2025

Murukkumeesa Maama Song Lyrics Karuppan Movie

September 13, 2024

Naanga Podiyan Song Lyrics Pugazh Movie

August 20, 2024

Kangal Rendum Pesuthey Song Lyrics Kangal Rendum Pesuthey Album Movie

January 25, 2024
Next Post

pazhum-vayiruthan-song-lyrics-cooliekkaran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.