Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Joy This Year Song Lyrics Athirshtam Azhaikirathu Movie

by Admin
October 5, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………….

Male Voice : Joy this year boy next year
Joy this year boy next year

Girl Voice : Aanantha thirumanam january
Male Voice : Aduththa varusham delivery
Girl Voice : Aanantha thirumanam january
Male Voice : Aa…aduththa varusham delivery

Girl Voice : Ondru illai irandu endru
Peralaam pillaigal
Male Voice : Moondru illai naangu endru
Ponaal thollaigal….

Male Voice : Joy this year boy next year…

Girl Voice : Vaai oyaamal endrum
Thaai thaalaatti nindraal
Male Voice : Manthaiyil santhai endru maarum nalla veedu
Thanthai enna seivaan paththu pillai kuttiyodu

Girl Voice : Kattppaattai marakkindravan
Thattuppaattil thavippaan
Male Voice : Thittam pottu nadakkindravan
Ishtam polae sirippaan….

Girl Voice : Joy this year
Male Voice : Boy next year…

Male Voice : Naam vaazhgindra naadu nam veedendru paadu
Girl Voice : Gangai pola poigai vanthu paayum intha dhesam
Makkal vellam melum vanthu paainthaal ennavaagum

Male Voice : Pillai selvam pirakkindrathai
Thittam pottu niruththu
Girl Voice : Ondro irando irukkindratha
Kangal polae ninaiththu

Male Voice : Joy this year boy next year
Boy next year
Boy next year
பாடலாசிரியர் : வாலி

குழு : ………………..

ஆண் குரல் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்

பெண் குரல் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் குரல் : அடுத்த வருஷம் டெலிவரி
பெண் குரல் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் குரல் : ஆ….அடுத்த வருஷம் டெலிவரி

பெண் குரல் : ஒன்று இல்லை இரண்டு என்று
பெறலாம் பிள்ளைகள்
ஆண் குரல் : மூன்று இல்லை நான்கு என்று
போனால் தொல்லைகள்…….

ஆண் குரல் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்

பெண் குரல் : வாய் ஓயாமல் என்றும்
தாய் தாலாட்டி நின்றால்
ஆண் குரல் : மந்தையிலே சந்தை என்று மாறும் நல்ல வீடு
தந்தை என்ன செய்வான் பத்து பிள்ளைக் குட்டியோடு

பெண் குரல் : கட்டுப்பாட்டை மறக்கின்றவன்
தட்டுப்பாட்டில் தவிப்பான்
ஆண் குரல் : திட்டம் போட்டு நடக்கின்றவன்
இஷ்டம் போலே சிரிப்பான்……..

பெண் குரல் : ஜாய் திஸ் இயர்
ஆண் குரல் : பாய் நெக்ஸ்ட் இயர்

ஆண் குரல் : நாம் வாழ்கின்ற நாடு நம் வீடென்று பாடு
பெண் குரல் : கங்கை போல பொய்கை வந்து பாயும் இந்த தேசம்
மக்கள் வெள்ளம் மேலும் வந்து பாய்ந்தால் என்னவாகும்

ஆண் குரல் : பிள்ளை செல்வம் பிறக்கின்றதை
திட்டம் போட்டு நிறுத்து
பெண் குரல் : ஒன்றோ இரண்டோ இருக்கின்றதை
கண்கள் போலே நினைத்து…….

ஆண் குரல் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
Tags: K. J. JesudassK. SwarnaV. KumarVaaliகே. ஜே. ஜேசுதாஸ்கே. ஸ்வர்ணாவி. குமார்
Previous Post

Unthan Kaathal Pathai Song Lyrics Magudam Katha Mangai Movie

Next Post

Akkarai Seemaikku Song Lyrics Maalaiyitta Mangai Movie

Related Posts

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Mama Ponnu Manasil Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

September 23, 2025

Unnai Paarka Vendum Song Lyrics Annapoorni Movie

September 16, 2025

Vaada Kanna Hari Hari Song Lyrics Thambathigal Movie

September 3, 2025

Padithen Padithen Kadhal Song Lyrics Ithu Engal Neethi Movie

August 29, 2025

Vaadi Vannakkili Song Lyrics Irandu Manam Movie

August 28, 2025
Next Post

akkarai-seemaikku-song-lyrics-maalaiyitta-mangai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.