Saturday, June 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sorkkathai Paarkkiren Song Lyrics Aval Oru Athisayam Movie

by Admin
November 20, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sorgthai parkkiren unnidam
Inbathai kondu vaa ennidam
Manikka thaerae nee medhuvaaga sellu
Kaanikkai edhu vendum kaadhodu sollu

Girl Voice : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam
Poomaeni vaadamal medhuvaaga thazhuvu
Nee konda ennathai kannathil ezhudhu

Girl Voice : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam

Male Voice : Pachaikili kothaamal pazham edharkku
Ichaippadi konjaamal azhagu edharkku
Girl Voice : Aa..aa..aa..
Male Voice : Hae ..hae

Girl Voice : Utharavu illamal thoduvadhenna
Pathu viral lesaaga paduvadhenna
Male Voice : Aasai vegam
Girl Voice : Naalai theerum
Male Voice : Adharkkul avasaram vaa vaa vaa

Girl Voice : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam

Girl Voice : Thakka padi kalyaanam Nadakkattumae
Andhapura sandhosam kidaikattumae
Male Voice : Laa..lalalalaa..laa
Girl Voice : Lalalala…

Male Voice : Othigai inneram nadakkattumae
Ondrirendu munnadi vilangattumae
Girl Voice : Mayangum bothu
Male Voice : Maunam yedhu
Girl Voice : Enakkum purindhadhu nee nee nee

Male Voice : Sorgthai parkkiren unnidam
Inbathai kondu vaa ennidam
Manikka thaeraenee medhuvaaga sellu
Kaanikkai edhu vendum kaadhodu sollu

Girl Voice : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam
இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்


ஆண் குரல் : சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தை கொண்டு வா என்னிடம்
மாணிக்கத் தேரே நீ மெதுவாகச் செல்லு
காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு

பெண் குரல் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்
பூமேனி வாடாமல் மெதுவாக தழுவு
நீ கொண்ட எண்ணத்தை கன்னத்தில் எழுது

பெண் குரல் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்

ஆண் குரல் : பச்சைக்கிளி கொத்தாமல் பழம் எதற்கு
இச்சைப்படி கொஞ்சாமல் அழகு எதற்கு
பெண் குரல் : ஆ……ஆ……ஆ…..
ஆண் குரல் : ஹே…….ஹே……

பெண் குரல் : உத்தரவு இல்லாமல் தொடுவதென்ன
பத்து விரல் லேசாக படுவதென்ன
ஆண் குரல் : ஆசை வேகம்…
பெண் குரல் : நாளை தீரும்..
ஆண் குரல் : அதற்குள் அவசரம் வா வா வா

பெண் குரல் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்

பெண் குரல் : தக்கபடி கல்யாணம் நடக்கட்டுமே
அந்தபுர சந்தோசம் கிடைக்கட்டுமே
ஆண் குரல் : லா……லா….
பெண் குரல் : லாலாலாலா…………

ஆண் குரல் : ஒத்திகை இந்நேரம் நடக்கட்டுமே
ஒன்றிரெண்டு முன்னாடி விளங்கட்டுமே
பெண் குரல் : மயங்கும் போது…
ஆண் குரல் : மௌனம் ஏது…
பெண் குரல் : எனக்கு புரிந்தது நீ…நீ…நீ ……

ஆண் குரல் : சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தை கொண்டு வா என்னிடம்
மாணிக்கத் தேரே நீ மெதுவாகச் செல்லு
காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு

பெண் குரல் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்
Tags: K. Vijaya BaskarS. P. BalasubrahmanyamVaaliVani Jayaramஎஸ். பி. பாலசுப்ரமண்யம்வாணி ஜெயராம்வாலி
Previous Post

Edatha Kodu Pappa Song Lyrics Nambinal Nambungal Movie

Next Post

Maanathai Kaapadhum Song Lyrics Mallika 1957 Film Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

maanathai-kaapadhum-song-lyrics-mallika-1957-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.