Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aayiram Mutham Song Lyrics Avan Pithana Movie

by Admin
December 25, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aayiram mutham tharuven…

Male Voice : Aa…

Girl Voice : Aanaal unakkalla…

Male Voice : Ohh

Girl Voice : Aayiram mutham tharuven tharuven
Aanaal unakkalla
Nee oru kuzhandhai endraal
Naanum tharuven meiyaaga
Mutham tharuven meiyaaga

Male Voice : Ohoho ohoho oho ho
Thaayaai maariya pennai polae
Pesuvadhazhagalla
Nee oru kumari enbadhai marandhu
Nirpadhum sariyalla
Angae nirpadhum sariyalla

Male Voice : Malarai polae sirippavalae
En manadhai thottu aada vaithaai
Malarai polae sirippavalae
En manadhai thottu aada vaithaai

Girl Voice : Paruva kaatril aadi nindren
Naan paadaadha paattai paada vaithaai
Paruva kaatril aadi nindren
Naan paadaadha paattai paada vaithaai
Paadaadha paattai paada vaithaai

Girl Voice : Aayiram mutham tharuven tharuven
Aanaal unakkalla

Male Voice : Nee oru kumari enbadhai marandhu
Nirpadhum sariyalla
Angae nirpadhum sariyalla

Male Voice : Inithidum iravai paarthu vitten
Adhil yaedho yaedho padithu vitten
Inithidum iravai paarthu vitten
Adhil yaedho yaedho padithu vitten

Girl Voice : Ennai unakkae koduthu vitten
Indha iravukku perumai alithu vitten
Ennai unakkae koduthu vitten
Indha iravukku perumai alithu vitten
Iravukku perumai alithu vitten

Girl Voice : Aayiram mutham tharuven tharuven
Aanaal unakkalla

Male Voice : Nee oru kumari enbadhai marandhu
Nirpadhum sariyalla
Angae nirpadhum sariyalla
பெண் குரல் : ஆயிரம் முத்தம் தருவேன்…

ஆண் குரல் : ஆ…

பெண் குரல் : ஆனால் உனக்கல்ல…

ஆண் குரல் : ஆஅ…

பெண் குரல் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல
நீ ஒரு குழந்தை என்றால்
நானும் தருவேன் மெய்யாக
முத்தம் தருவேன் மெய்யாக

ஆண் குரல் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
தாயாய் மாறிய பெண்ணைப் போலே
பேசுவதழகல்ல
நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

ஆண் குரல் : மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்

பெண் குரல் : பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பாடாத பாட்டை பாட வைத்தாய்

பெண் குரல் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல

ஆண் குரல் : நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

ஆண் குரல் : இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்

பெண் குரல் : என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்

பெண் குரல் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல

ஆண் குரல் : நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல
Tags: P. SusheelaR. ParthasarathiT.M. Soundararajanஆர். பார்த்தசாரதிடி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Iyer Aathu Ponnu Song Lyrics Unga Veettu Kalyanam Movie

Next Post

Annakilliyae Song Lyrics Athisaya Piravi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

annakilliyae-song-lyrics-athisaya-piravi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.