Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhage Unakku Gunamirandu Song Lyrics Avare En Deivam Movie

by Admin
May 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu
Vizhiyai paarththaal mayakkamundu
Un vazhiyai paarththaal thayakkamundu

Male Voice : Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu

Girl Voice : Naattu pennin urimaiyundu
Adhil naagareega pudhumai undu
Parkkum unathu kannirandum
Adhai pazhagi kondaal inimai undu

Male Voice : Azhagaey unakku gunamirandu
Girl Voice : Ahaa….haa….haa….
Male Voice : Un adimai enakku manamirandu
Girl Voice : Ahaa….haa….haa….

Girl Voice : Aahaa….haa….haa….
Lala laal laa lala laalaa

Male Voice : Ulagam sollum vaarthai
Enthan ullaththil irrukkum
Aanaal……unnai kandaal
Ullam kaadhal vellaththil midhakkum

Girl Voice : Aadai mattum maari maari
Maeiyai maraikkum
En aasai mattum maattramindri
Unnidam irukkum irukkum
Lala laal laa lala laalaa….

Male Voice : Palapalakkum paligu udal
Paruvaththin kannaadi
Girl Voice : Adhil pazharasaththai paruga vaippean
Nilavukku munnaadi….ee….ee….

Male Voice : Kalakalakkum idaiyanaiththu
Kaalaiyil thallaadi
Girl Voice : Nee ezhunthavudan kulikka vaippaen
Inbaththai kondaadi

Male Voice : Lala laal laa lala laalaa…
Lala laal laa lala laalaa…
Girl Voice : Aahaa…..haa….haahhaa….
Aahaa…..haa….haahhaa….
Both : Mmmm mmm hmmm…..
ஆண் குரல் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
விழியைப் பார்த்தால் மயக்கமுண்டு
உன் வழியைப் பார்த்தால் தயக்கமுண்டு

ஆண் குரல் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு

பெண் குரல் : நாட்டுப் பெண்ணின் உரிமையுண்டு
அதில் நாகரீகப் புதுமை உண்டு
பார்க்கும் உனது கண்ணிரண்டும்
அதை பழகிக் கொண்டால் இனிமை உண்டு

ஆண் குரல் : அழகே உனக்குக் குணமிரண்டு
பெண் குரல் : அஹா……ஹா……ஹா…..
ஆண் குரல் : உன் அடிமை எனக்கு மனமிரண்டு
பெண் குரல் : அஹா……ஹா……ஹா…..

பெண் குரல் : ஆஹா……ஹா……ஹா…..
லல லால் லா லல லாலா……

ஆண் குரல் : உலகம் சொல்லும் வார்த்தை
எந்தன் உள்ளத்தில் இருக்கும்
ஆனால்……. உன்னைக் கண்டால்
உள்ளம் காதல் வெள்ளத்தில் மிதக்கும்

பெண் குரல் : ஆடை மட்டும் மாறி மாறி
மேனியை மறைக்கும்
என் ஆசை மட்டும் மாற்றமின்றி
உன்னிடம் இருக்கும் இருக்கும்
லல லால் லா லல லாலா……
லல லால் லா லல லா……

ஆண் குரல் : பளபளக்கும் பளிங்கு உடல்
பருவத்தின் கண்ணாடி
பெண் குரல் : அதில் பழரசத்தைப் பருக வைப்பேன்
நிலவுக்கு முன்னாடி….ஈ…..ஈ….

ஆண் குரல் : கலகலக்கும் இடையணைத்து
காலையில் தள்ளாடி
பெண் குரல் : நீ எழுந்தவுடன் குளிக்க வைப்பேன்
இன்பத்தைக் கொண்டாடி

ஆண் குரல் : லல லால் லா லல லாலா……
லல லால் லா லல லா……
பெண் குரல் : ஆஹா……ஹா……ஹாஹ்ஹா…..
ஆஹா……ஹா……ஹாஹ்ஹா…..
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்……
Tags: L. R. EswariP. B. SreenivasT. R. Pappaஎல். ஆர். ஈஸ்வரிடி. ஆர். பாப்பாபி. பி. ஸ்ரீனிவாஸ்
Previous Post

Pannirendu Maniyadithal Song Lyrics Anbu Roja Movie

Next Post

Purushna Kaikkulle Pottukanum Song Lyrics Jansi Rani Movie

Related Posts

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Aathoram Manal Eduthu Sad Song Lyrics Vazhkai Vazhvatharke Movie

October 2, 2025

Oru Pechukku Sonnaen Song Lyrics Anbukkor Annan Movie

September 12, 2025

Thattu Thadumari Song Lyrics Saradha Movie

September 11, 2025

Endhan Kannai Song Lyrics Paar Magaley Paar Movie

September 11, 2025
Next Post

purushna-kaikkulle-pottukanum-song-lyrics-jansi-rani Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.