Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paarthal Murugan Song Lyrics Avasara Kalyanam Movie

by Admin
September 23, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum

Girl Voice : Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum

Male Voice : Kettaal deivaanai kural
Ketka vendum
Aval kelaatha pothum idhazh saerkka vendum

Male Voice : Kettaal deivaanai kural
Ketka vendum
Aval kelaatha pothum idhazh saerkka vendum

Girl Voice : Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum

Girl Voice : Chitra maeniyil muththirai
Pottoru saelai asainthaada….aa….aa…..aa…
Chitra maeniyil muththirai
Pottoru saelai asainthaada….aa….aa…..aa…

Male Voice : Kann maamani aada naanam
Kannaththil nadamaada
Male Voice : Ponnaar thirumaeni angae
Ponnoonjal aada

Girl Voice : Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum

Girl Voice : Nantha vanaththil kanthan irukka
Vantha deivaayanai enna koduththaal
Nantha vanaththil kanthan irukka
Vantha deivaayanai enna koduththaal

Male Voice : Kanthan mugaththil manjal mugatha
Mella mella saernthu ullam koduththaal
Kanthan mugaththil manjal mugatha
Mella mella saernthu ullam koduththaal

Girl Voice : Kannam koduththaalo
Aasai vannam koduththaalo
Male Voice : Kadhal koduthuththaale
Illai kaaval koduththaalo

Girl Voice : Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

பெண் குரல் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

ஆண் குரல் : கேட்டால் தெய்வானை குரல்
கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும்
இதழ் சேர்க்க வேண்டும்

ஆண் குரல் : கேட்டால் தெய்வானை குரல்
கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும்
இதழ் சேர்க்க வேண்டும்

பெண் குரல் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

பெண் குரல் : சித்திர மேனியில் முத்திரை
போட்டொரு சேலை அசைந்தாட……ஆ….அ…ஆ…
சித்திர மேனியில் முத்திரை
போட்டொரு சேலை அசைந்தாட……ஆ….அ…ஆ…

ஆண் குரல் : சேலை முகத்தினில் மாது நிறுத்திய
காதல் கலந்தாட
சேலை முகத்தினில் மாது நிறுத்திய
காதல் கலந்தாட

பெண் குரல் : கண் மாமணி ஆட நாணம்
கன்னத்தில் நடமாட
ஆண் குரல் : பொன்னார் திருமேனி அங்கே
பொன்னூஞ்சல் ஆட

பெண் குரல் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

பெண் குரல் : நந்த வனத்தில் கந்தன் இருக்க
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
நந்த வனத்தில் கந்தன் இருக்க
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்

ஆண் குரல் : கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்

பெண் குரல் : கன்னம் கொடுத்தாளோ
ஆசை வண்ணம் கொடுத்தாளோ
ஆண் குரல் : காதல் கொடுத்தாளோ
இல்லை காவல் கொடுத்தாளோ….

பெண் குரல் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
Tags: KannadasanP. SusheelaT. R. PappaT.M. Soundararajanடி. ஆர். பாப்பாடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Thaayae Vanthaye Song Lyrics Oru Oorla Movie

Next Post

Yahoo Yahoo Song Lyrics Aegan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025
Next Post

yahoo-yahoo-song-lyrics-aegan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.