Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Itharkuthan Song Lyrics Bell Movie

by Admin
June 2, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Female Chorus : Kannum kulacheri
Nenjae iva ennai
Kannum kulacheri
Nenjae iva ennai
Thinnum aaval kaanaluttru

Male Voice : Nenjamae nenjamae thulludhae
Kannilae minnalaai minnudhae..ae

Girl Voice : Idharkkuthaan irundhena
Puriyaamal thirindhenaa

Male Voice : Pagal iravu theriyamal
Paarvai indri thirindhenaa
Girl Voice : Un vizhiyin maru vizhiyaaga
Vaazhvin ellai varai varuvenaa

Male Voice : Idharkkuthaan irundhenaa
Puriyaamal thirindhenaa

Male Voice : Saabangal mudindhadhae
Kaayangal maraindhadhae
Un jenmam mudivilum
En jenmam thodaruthae

Male Voice : Neeyum naanum sernthirundhaal
Uyirin artham puriyum
Idhyangal thudithiduthae
Nenjam ellam neranjidudhe

Male Voice : Idharkkuthaan irundhenoo
Puriyaamal thirindhenoo
Idharkkuthaan irundhenoo
Puriyaamal puriyamal thavithenoo

Girl Voice : Unakku than pirandhenaa
Un vizhiyil nuzhaindhenaa
Kaadhal mozhigal purindhaalum
Vaarthai indri thavithenaa

Humming : …………

Male Voice : Anbai katta thonudhae
Azhagai konjam yengudhae
Atchaya paathiram pol
Nenjil aasai perugudhae

Male Voice : Isaiyin mozhiyaanaal
Dhisaiyum aval aanaal
Menmai konda iragaanal
Parakkum sirgaanaal

Girl Voice : Idharkkuthaan irundhenoo
Male Voice : Irundhenoo
Girl Voice : Puriyaamal thirindhenoo
Male Voice : Thirindhenoo

Girl Voice : Idharkkuthaan irundhenoo
Male Voice : Irundhenoo
Puriyaamal puriyamal thavithenoo
இசை அமைப்பாளர் : ராபர்ட்


பெண் குழு : கண்ணும் குளச்சேரி
நெஞ்சே இவ என்னை
கண்ணும் குளச்சேரி
நெஞ்சே இவ என்னை
தின்னும் ஆவல் காணலுற்று

ஆண் குரல் : நெஞ்சமே நெஞ்சமே துள்ளுதே
கண்ணிலே மின்னலாய் மின்னுதே

பெண் குரல் : இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் திரிந்தேனா

ஆண் குரல் : பகல் இரவு தெரியாமல்
பார்வை இன்றி திரிந்தேனா

பெண் குரல் : உன் விழியின் மறு விழியாக
வாழ்வின் எல்லை வரை வருவேனா

ஆண் குரல் : இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் திரிந்தேனா

ஆண் குரல் : சாபங்கள் முடிந்ததே
காயங்கள் மறைந்ததே
உன் ஜென்மம் முடிவிலும்
என் ஜென்மம் தொடருதே

ஆண் குரல் : நீயும் நானும் சேர்ந்திருந்தால்
உயிரின் அர்த்தம் புரியும்
இதயங்கள் துடித்திடுதே
நெஞ்செமல்லாம் நெறஞ்சிடுதே

ஆண் குரல் : இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் திரிந்தேனா
இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் புரியாமல் தவித்தேனோ

பெண் குரல் : உனக்குத்தான் பிறந்தேனா
உன் விழியில் நுழைந்தேனா
காதல் முள்கள் புரிந்தாலும்
வார்த்தை இன்றி தவித்தேனா

முனகல் : ……….

ஆண் குரல் : அன்பை காட்ட தோனுதே
அழகை கொஞ்ச ஏங்குதே
அட்சய பாத்திரம் போல்
நெஞ்சில் ஆசை பெருகுதே

ஆண் குரல் : இசையின் மொழியானாள்
இசையும் அவளானாள்
மென்மை கொண்ட இறகானாள்
பறக்கும் சிறகானாள்

பெண் குரல் : இதற்குத்தான் இருந்தேனாே
ஆண் குரல் : இருந்தேனாே
பெண் குரல் : புரியாமல் திரிந்தேனாே
ஆண் குரல் : திரிந்தேனாே

பெண் குரல் : இதற்குத்தான் இருந்தேனா
ஆண் குரல் : இருந்தேனா
புரியாமல் புரியாமல் தவித்தேனோ
Tags: ChinmayiPetter RajRobertSathya Prakashசத்ய பிரகாஷ்சின்மயிபீட்டர் ராஜ்
Previous Post

Dhimsu Katta Song Lyrics Thirumalai Movie

Next Post

Namma Thamizh Folku Song Lyrics Dada Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025

Nila Nee Vaanam Kaatru Song Lyrics Pokkisham Movie

September 26, 2025

Paniththuli Song Lyrics Raangi Movie

September 8, 2025

Oru Naal Kaadhal Song Lyrics Kootathil Oruthan Movie

September 1, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Nallai Allai Song Lyrics Kaatru Velidai Movie

August 3, 2025
Next Post

namma-thamizh-folku-song-lyrics-dada Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.