Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Please Sir Please Sir Song Lyrics Boys Movie

by Admin
November 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chinmayi and Clinton Cerejo


Male Voice : Please sir… please sir… please sir
Girl Voice : Please sir… please sir

Male Voice : Engal mughavari konjam kodungal
Please sir… please sir
Engal kanavukku kai kodungal

Male Voice : Engal viralgal nilavin meedhu
ThaaLam poda neelaadhaa…
Ohoooo…ooooo…ooo

Male Voice : Minnal kambi naangal meetta
Innisai puyalaai azhaikaathaa
Ohoooo…ooooo…ooo

Male Voice : Please .please …please sirr
Please .please …please sirr
Please .please …please sirr
I beg in you please sirrrr…

Girl Voice : Mellisai paadivarum
Paravaigal naangal
Male Voice : Ohoo..ooo
Girl Voice : Naangal koodugindra
Vedanthaangal neengal
Male Voice : Ohooo…ooo..

Girl Voice : Ohoo..mellisai paadivarum
Paravaigal naangal
Male Voice : …………..
Girl Voice : Naangal koodugindra
Vedanthaangal neengal

Male Voice : Paarvai mul engal meedhu
Padhigindra neram
Sutri varum engal vaazhkai
Isai thattu aaghum

Male Voice : Please sir please sir
Girl Voice : Please sir
Please…please …please sirr
Please…please …please sirr
I say please please please sir
I beg in you please sirrrr…

Girl Voice : Please sir…
பாடகி : சின்மயி



ஆண் குரல் : ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
பெண் குரல் : ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்

ஆண் குரல் : எங்கள் முகவரி
கொஞ்சம் கொடுங்கள்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
எங்கள் கனவுக்கு கை
கொடுங்கள்

ஆண் குரல் : எங்கள் விரல்கள்
நிலவின் மீது தாளம் போடா
நீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ

ஆண் குரல் : மின்னல் கம்பி
நாங்கள் மீட்ட இன்னிசை
புயலாய் அழைக்காதா
ஓஹோ ஓஓஓஓ ஓஓ

ஆண் குரல் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ
பெக் இன் யு ப்ளீஸ் சார்

பெண் குரல் : மெல்லிசை பாடி
வரும் பறவைகள் நாங்கள்
ஆண் குரல் : ஓஹோ ஓஓ
பெண் குரல் : நாங்கள் கூடுகின்ற
வேடந்தாங்கல் நீங்கள்
ஆண் குரல் : ஓஹோ ஓஓ

பெண் குரல் : ஓஹோ மெல்லிசை
பாடி வரும் பறவைகள் நாங்கள்
ஆண் குரல் : ………………………
பெண் குரல் : நாங்கள் கூடுகின்ற
வேடந்தாங்கல் நீங்கள்

ஆண் குரல் : பார்வை முள் எங்கள்
மீது பதிகின்ற நேரம் சுற்றி
வரும் எங்கள் வாழ்க்கை
இசை தட்டு ஆகும்

ஆண் குரல் : ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்
பெண் குரல் : ப்ளீஸ் சார் ப்ளீஸ்
ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ்
ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார்

பெண் குரல் : ப்ளீஸ் சார்
Tags: A.R. RahmanKunal GanjawalaSPB Charanஎ.ஆர். ரஹ்மான்எஸ். பி. பி. சரண்கிளின்டன் சேரேஜோகுணால் கஞ்சவாலா
Previous Post

Poonthalir Aada Song Lyrics Panneer Pushpangal Movie

Next Post

Thiruvennum Peyarukku Song Lyrics Uravukku Kai Koduppom Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Signore Signore Song Lyrics Kannathil Muthamittal Movie

October 2, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025
Next Post

thiruvennum-peyarukku-song-lyrics-uravukku-kai-koduppom Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.