Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maalai Varugira Neram Song Lyrics Chidambara Rahasiyam Movie

by Admin
March 1, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Edukkavaa vaa vaa kodukkavaa….

Girl Voice : Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Edukkavaa vaa vaa kodukkavaa….

Girl Voice : Paavai idai thodum varai penmai thaangaathu
Raja sugam varum varai kangal moodaathu
Male Voice : Laalaa lala nooru kalai dhinam tharum manjam paaraattum
Kodi yugam varai unai jeevan thaalaattum
Girl Voice : Mazhaithaan varumo malar mael vizhumo
Male Voice : Poovai theendida thendral kadhalan neram paarpathundo

Girl Voice : Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Male Voice : Kangal podum thaalam
Girl Voice : Udhadugal engum vaalipa melam
Male Voice : Edukkavaa
Girl Voice : Vaa vaa kodukkavaa….

Male Voice : Vaadai enum thanal sudum thendral theeyaagum
Devi varam tharum varai thegam poraadum
Girl Voice : Paaigirathae madhan kanai paavai en meedhu
Kaavalanae enai anai paavam un maadhu
Male Voice : Inimael thadaiyo madimael varavo
Girl Voice : Vaanil neendhidum mega thaergalai naalum oorvalamo

Male Voice : Maalai varugira neram
Girl Voice : Yaedho oru vagai thaagam
Male Voice : Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Girl Voice : Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Male Voice : Edukkavaa
Girl Voice : Vaa vaa kodukkavaa….

Male Voice : Lala lallaa
Girl Voice : Laalaa lalla lalaa
Both : Lala lallaa
Laalaa lalla lalaa……
ஆண் குரல் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா…..

பெண் குரல் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா…..

பெண் குரல் : பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது
ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது
ஆண் குரல் : லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும்
கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும்
பெண் குரல் : மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ
ஆண் குரல் : பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ

பெண் குரல் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் குரல் : கண்கள் போடுது தாளம்
பெண் குரல் : உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் குரல் : எடுக்கவா
பெண் குரல் : வா வா கொடுக்கவா…..

ஆண் குரல் : வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும்
தேவி வரம் தரும் வரை தேகம் போராடும்
பெண் குரல் : பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது
காவலனே எனை அணை பாவம் உன் மாது
ஆண் குரல் : இனிமேல் தடையோ மடிமேல் வரவோ
பெண் குரல் : வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ

ஆண் குரல் : மாலை வருகிற நேரம்
பெண் குரல் : ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் குரல் : கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
பெண் குரல் : கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் குரல் : எடுக்கவா
பெண் குரல் : வா வா கொடுக்கவா…..

ஆண் குரல் : லல லல்லா
பெண் குரல் : லாலா லல்ல லலா
இருவர் : லல லல்லா
லாலா லல்ல லலா
Tags: JayachranS. P. ShailajaShankar Ganeshஎஸ்.பி. ஷைலஜாசங்கர் கணேஷ்ஜெயச்சந்திரன்
Previous Post

Naan Thaan Toppu Song Lyrics Thanikattu Raja Movie

Next Post

Yaanaiyodu Modhum Song Lyrics Rathasaatchi Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025
Next Post

yaanaiyodu-modhum-song-lyrics-rathasaatchi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.