Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vellai Manam Song Lyrics Chinna Veedu Movie

by Admin
May 14, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vella manam ulla machaan
Vizhiyoram eeram enna
Pakkathilae naanirundhum
Thukkathile nee irundhaal
Karaiserum kaalam yeppo

Girl Voice : Vella manam ulla machaan
Vizhiyoram eeram enna

Male Voice : Kalla manam mullu thachchi
Kanneeril moozhguthadi
Vetkathilae naan azhuga
Thukkathilae nee azhuga
Karai serum kaalam yeppo

Male Voice : Kalla manam mullu thachchi
Kanneeril moozhguthadi

Male Voice : Sengarumba naan marandhu
Veli mullai yen kadichen

Girl Voice : Poovukkullum naagam undu
Saamikkum thaan veedu rendu

Male Voice : Kallaiyum paalaa nee ninaicha
Mullaiyum poovaa nee mudicha

Girl Voice : Ponathellaam pogattunga
Yaarumingae raamanillae

Male Voice : Vella manam ulla machaan
Girl Voice : Vilaiyaadi oonji vandhaan
Male Voice : Pakkathilae nee irunthaa
Girl Voice : Sorgathilae naan midhappen
Male Voice : Ennaalum sernthiruppen

Male Voice : Vella manam ulla machaan
Girl Voice : Vilaiyaadi oonji vandhaan

Girl Voice : Koodu vittu ponakili
Jodi kittae sernthathammaa

Male Voice : Jodi vandhu serndha kili
Kodi sugam kaanuthammaa

Girl Voice : Sippiya pola naanirundhu
Sinthiya thaena serthu vachen

Male Voice : Senkulathil paiyan vanthaal
Innum konjam thollaiyadi

Male Voice : Vella manam ulla machaan
Girl Voice : Vilaiyaadi oonji vandhaan
Male Voice : Pakkathilae nee irunthaa
Girl Voice : Sorgathilae naan midhappen
Male Voice : Ennaalum sernthiruppen

Male Voice : Vella manam ulla machaan
Girl Voice : Vilaiyaadi oonji vandhaan
பெண் குரல் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ

பெண் குரல் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன

ஆண் குரல் : கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுக
துக்கத்திலே நீ அழுத
கரை சேரும் காலம் எப்போ

ஆண் குரல் : கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி

ஆண் குரல் : செங்கரும்ப நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்

பெண் குரல் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு

ஆண் குரல் : கள்ளையும் பாலா நீ நினைச்ச
முள்ளையும் பூவா நீ முடிச்ச

பெண் குரல் : போனதெல்லாம் போகட்டும்ங்க
யாருமிங்கே ராமனில்லே

ஆண் குரல் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெண் குரல் : விளையாடி ஓஞ்சி வந்தான்
ஆண் குரல் : பக்கத்திலே நீ இருந்தா
பெண் குரல் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
ஆண் குரல் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்

ஆண் குரல் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெண் குரல் : விளையாடி ஓஞ்சி வந்தான்

பெண் குரல் : கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா

ஆண் குரல் : ஜோடி வந்து சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா

பெண் குரல் : சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்

ஆண் குரல் : செங்குளத்தில் பையன் வந்தால்
இன்னும் கொஞ்சம் தொல்லையடி

ஆண் குரல் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெண் குரல் : விளையாடி ஓஞ்சி வந்தான்
ஆண் குரல் : பக்கத்திலே நீ இருந்தா
பெண் குரல் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
ஆண் குரல் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்

ஆண் குரல் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெண் குரல் : விளையாடி ஓஞ்சி வந்தான்
Tags: haIlayarajaMalaysia VasudevanSunஇளையராஜாசுனந்தாமலேசியா வாசுதேவன்
Previous Post

Ulagam Ariyatha Puthumai Song Lyrics Harichandra 1968 Film Movie

Next Post

Vaa Chellam Song Lyrics Thoranai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

vaa-chellam-song-lyrics-thoranai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.