Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kuthuvilakkaga Kulamagalaga Song Lyrics Cooliekkaran Movie

by Admin
August 4, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Nee vantha neram naan paadum raagam
En vaanilae…..nee vennilaa…
Natchaththiram un kannilaa

Male Voice : Oli sintha vantha thaerae
En ullam thannil odum thaenae

Male Voice : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam

Male Voice : Pala vanna pookkal paaduthu paakkal
Adhu yaen thaen sinthuthu
Adhu nee poo enguthu

Girl Voice : Pooviloru vandu
Bodhi ondru kondu
Adhu yaen thindaaduthu
Bodhaithaan panpaaduthu

Male Voice : Solaikkoru vasantham pol nee vanthaai
Kaalaikendrum sontham endru nee aanaai

Girl Voice : Nee nesam thara adhil naan paasam pera

Girl Voice : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam

Girl Voice : Ragasiya kanavu vantha inba iravu
Yaen nammai vaattuthu
Adhu yaen soodaettruthu
Male Voice : Pottu vaiththa nilavu puththam pudhu uravu
Indru yaen thadumaaruthu
Sugamthaan parimaaruthu

Girl Voice : Pournami muttraththilae velichchamthaan
Paingili muththam pera koochchamthaan
Male Voice : Naanum mella alla naanam unnai killa

Girl Voice : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Male Voice : En vaanilae…..nee vennilaa…
Natchaththiram un kannilaa
Girl Voice : Unakkena piranthaenae
Un tholil endrum thavazhvenae

Male Voice : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
ஆண் குரல் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
என் வானிலே……நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா

ஆண் குரல் : ஒளி சிந்த வந்த தேரே….
என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே…..

ஆண் குரல் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்…..

ஆண் குரல் : பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூ எங்குது

பெண் குரல் : பூவிலொரு வண்டு
போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதைதான் பண்பாடுது….

ஆண் குரல் : சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

பெண் குரல் : நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற

பெண் குரல் : குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

பெண் குரல் : ரகசிய கனவு வந்த இன்ப இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது
ஆண் குரல் : பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம்தான் பரிமாறுது

பெண் குரல் : பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான்
பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான்
ஆண் குரல் : நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

பெண் குரல் : குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்…..
ஆண் குரல் : என் வானிலே…….நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா….
பெண் குரல் : உனக்கென பிறந்தேனே…
உன் தோளில் என்றும் தவழ்வேனே….

ஆண் குரல் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamT. Rajenderஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்
Previous Post

Naan Ulladhai Sollattuma Song Lyrics Vasantha Raagam Movie

Next Post

Naan Alantha Song Lyrics Kalyana Kacheri Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

naan-alantha-song-lyrics-kalyana-kacheri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.