Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ammani Rukkumani Song Lyrics Custody Movie

by Admin
March 27, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan



Male Voice : Ammani rukkumani
Achu vella lichi kani
Brammanae senju vacha
Sokkathangam neeyaa

Male Voice : Soodu yeathum bothakani
Suthurenandi unna ennai
Nenjukulla ottikittu
Enna kollathae

Girl Voice : Enna mandhiram
En meala pootiyo
Oadodi vanthu ninnen
Pinnadiyae

Girl Voice : Summa peasithaan
Soodhadi paakura
Neethanae machamulla
Killadiyae

Male Voice : Sullaan manasa ne
Surutti surutti poriyae
Jodi poattu thaan
Kanavai vidhaichu porriyae

Girl Voice : Kutti manasa nee
Irukki anachi poriyae
Koolam pottu thaan
Kanavai vedhachu poriyae

Chorus : Heii..hei..hei..

Girl Voice : Ye kaiya kaala neeti
Ada emmealathaan neeyum
Azhagellam alli gilli aattam
Aadi sellaathae

Male Voice : Haan kanna moodinaalum
Kanavellam unna kaattum
Pasi aaraamalae
Thaandi enna poga sollaathae

Girl Voice : Sellaathae un kitta
Mathavanga pasangae
Komaali aanangalae
Akkam paakam thaan

Male Voice : Adi thangameni
Thottu thooki poven
Saththam podaama
Urukkaporen

Male Voice : Sullaan manasa ne
Surutti surutti poriyae
Jodi pottu thaan
Kanavai vidhaichu porriyae

Girl Voice : Kutti manasa nee
Irukki anachi poriyae
Koolam pottu thaan
Kanavai vedhachu poriyae

Chorus : Hei hei hei

Male Voice : Surutti surutti poriyae
Kanavai vidhaichu porriyae

Girl Voice : Irukki anachi poriyae
Kanavai vedhachu poriyae
இசை அமைப்பாளர் : இளையராஜா

இசை ஆசிரியர் : முத்தமிழ்

ஆண் குரல் : அம்மணி ருக்குமணி
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச
சொக்கத் தங்கம் நீயா

ஆண் குரல் : சூடு ஏத்தும் போதக்கன்னி
சுத்துரேன்டி உன்ன எண்ணி
நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு
என்ன கொல்லாதே

பெண் குரல் : என்ன மந்திரம்
என் மேல போட்டியோ
ஓடோடி வந்து நின்னான்
பின்னாடியே

பெண் குரல் : சும்மா பேசித்தான்
சூதாடி பாக்குற
நீதானே மச்சமுள்ள
கில்லாடியே

ஆண் குரல் : சுள்ளான் மனச நீ
சுருட்டி சுருட்டி போறியே
ஜோடி போட்டு தான்
கனவ வெதச்சி போறியே

பெண் குரல் : குட்டி மனச நீ
இருக்கி அணைச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ விதச்சி போறியே

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் குரல் : ஏ கைய கால நீட்டி
அட எம்மேலதான் நீயும்
அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம்
ஆடி செல்லாதே

ஆண் குரல் : ஹான் கண்ண மூடினாலும்
கனவெல்லாம் உன்ன காட்டும்
பசி ஆறாமலே
தாண்டி என்ன போக சொல்லாதே…

பெண் குரல் : செல்லாதே உன் கிட்ட
மத்தவங்க பாசங்கே
கோமாளி ஆனாங்களே
அக்கம் பக்கம் தான்

ஆண் குரல் : அடி தங்கமேனி
தொட்டு தூக்கி போவேன்
சத்தம் போடாம
உருக்கப்போறேன்

ஆண் குரல் : சுள்ளான் மனச
நீ சுருட்டி போறியே
ஜோடி போட்டுதான்
கனவ வெதச்சி போறியே

பெண் குரல் : குட்டி மனச நீ இறுக்கி
அணச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ வெதச்சி போறியே

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் குரல் : சுருட்டி சுருட்டி போறியே
கனவ வெதச்சி போறியே

பெண் குரல் : இறுக்கி அணச்சி போறியே
கனவ வெதச்சி போறியே
Tags: IlayarajaMuthamilபிரேம்ஜி அமரன்மானசி மஹாதேவன்யுவன் ஷங்கர் ராஜா
Previous Post

Oruthan Kadhalan Song Lyrics Dhooram Adhigamillai Movie

Next Post

Gopala Govinda Mugunda Song Lyrics Miruthanga Chakravarthi Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

gopala-govinda-mugunda-song-lyrics-miruthanga-chakravarthi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.