Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sakka Podu Pottane Song Lyrics Daas Movie

by Admin
November 8, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singers  : K. K. and Sadhana Sargam


Girl Voice : Sakka podu pottanae savukku kannala
Sathiyama paakkala ithukku munnala
Thanga than mudiyala ayyo yennala
En thavani nazhuvuthu kezhae thannala

Male Voice : Sakka podu pottalae savukku kannala
Sathiyama paakkala ithukku munnala
Thanga than mudiyala ayyo yennala
En thaagam than kooduthu intha ponnala

Male Voice : Kondaiyilae poovadukki
Gummunuthan pesura
Kendakkaala neevura
Kichu kichu moottikittae
Kirukku pudika vekkira

Girl Voice : Anju nodi nerathila
Kodi murai paakura
Meenukunju pola thulli
Aisalakadi kaattura

Male Voice : Echchi thottu kachithama
Unnai ennai ottikalam
Girl Voice : Mutham vechu mutham vechu
Moochu mutta kattikalam

Male Voice : Kozhuthu pona pombala
Idupa kondadi
Girl Voice : Eh..konjam naanum oodina
Thavipa thindadi

Girl Voice : Ullangala serthu vechu
Oorukaga vazhura
Pambarama oodura
Unnai enni enguranae
Enna seiya pogura

Male Voice : Ullangaiyil thookki vechu
Uthu uthu paarkava
Urutti keezha thalli
Ondikku ondi aadava

Girl Voice : Oththa sollu sonnathila
Pathikichu en manasu
Male Voice : Mathapadi kannathula
Mutha kadha nee ezhuthu

Girl Voice : Vadicha soru polathan
Aavi parakura
Male Voice : Hey madicha selai kalaika than
Koovi azhaikiren

Girl Voice : Sakka podu pottanae savukku kannala
Sathiyama paakkala ithukku munnala
Male Voice : Thanga than mudiyala ayyo yennala
En thaagam than kooduthu intha ponnala
பாடகி : சாதனா சர்கம்



பெண் குரல் : சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாவணி நழுவுது
கீழே தன்னால

ஆண் குரல் : சக்க போடு போட்டாலே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

ஆண் குரல் : கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு
கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
புடிக்க வெக்குற

பெண் குரல் : அஞ்சு நொடி
நேரத்தில கோடி முறை
பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி
காட்டுற

ஆண் குரல் : எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
பெண் குரல் : முத்தம் வெச்சு முத்தம்
வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

ஆண் குரல் : கொழுத்து போன
பொம்பள இடுப்ப
கொண்டாடி
பெண் குரல் : யே கொஞ்சம்
நானும் ஓடினா தவிப்ப
திண்டாடி

பெண் குரல் : உள்ளங்கள சேர்த்து
வெச்சு ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற உன்னை
எண்ணி ஏங்குறேனே என்ன
செய்ய போகுற

ஆண் குரல் : உள்ளங்கையில்
தூக்கி வெச்சு உத்து உத்து
பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

பெண் குரல் : ஒத்த சொல்லு
சொன்னதில பத்திக்கிச்சு
என் மனசு
ஆண் குரல் : மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது

பெண் குரல் : வடிச்ச சோறு
போலத்தான் ஆவி பறக்குற
ஆண் குரல் : ஹே மடிச்ச சேலை
கலைக்க தான் கூவி
அழைக்கிறேன்

பெண் குரல் : சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
ஆண் குரல் : தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால
Tags: Yuvan Shankar Rajaகே.கேயுவன் ஷங்கர் ராஜா
Previous Post

Thaalaattum Kaatre Duet Song Lyrics Devan Movie

Next Post

Darisanam Kidaikatha Female Song Lyrics Alaigal Oivathillai Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

darisanam-kidaikatha-female-song-lyrics-alaigal-oivathillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.