Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Klesa Kadhala Song Lyrics Dada Movie

by Admin
December 12, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Klesa kaadhala
Unnai viyakiren
Nee aruginil irukkaiyil
Or iragena midhakkiren

Girl Voice : Adheedha kaadhalaal
Ennai marakkiren
Nee viralgalai pidikkaiyil
En thuyarangal tholaikkiren

Girl Voice : Sei pola ennai maatrinaayae
En thaai pola neeyum maarinaayae

Girl Voice : Un paarvai pothum
Un vaarthai pothum
En vaazhkai yaavum
Un moochil uyir vaazhumae

Male Voice : Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendaam pennae

Male Voice : Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae

Girl Voice : Un nizhalpadum
Tholaivinil dhinam
Vasipadhu perinbam
Sila nodi sinam
Sirikkaiyil manam
Unarnthidum mun jenmam

Girl Voice : Anaippaaya
En sol ketpaaya
En raatchasa
En silmisha

Girl Voice : Varam neeyae
Anbil sindhum kanneer pola
Vairam illai
Un aruginil vaazhndhaal
Nagaram kooda thuyaram illai

Male Voice : Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendam pennae

Male Voice : Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae
இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்


பெண் குரல் : கிலேச காதலாய்
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன்

பெண் குரல் :ஆதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்களை தொலைக்கிறேன்

பெண் குரல் : சேய் போல் என்னை மாற்றினாயே
என் தாய் போல் நீயும் மாறினாேயே

பெண் குரல் : உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே

ஆண் குரல் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே

ஆண் குரல் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே

பெண் குரல் : உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்

பெண் குரல் : அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விசா

பெண் குரல் : வரம் நீயே அன்பில் சிந்தும்
கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை

ஆண் குரல் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே

ஆண் குரல் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
Tags: JananiJen MartinKalyan ManjunathMalvi SuderesanMohan Rajanகல்யான் மஞ்சுநாத்மால்வி சுந்தரேசன்மோகன் ராஜன்ஜனனி
Previous Post

Modern Ponnathan Song Lyrics Kanithan Movie

Next Post

Malarukku Thendral Song Lyrics Enga Veettu Pillai Movie

Related Posts

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Ullasame Song Lyrics Singam Puli Movie

August 1, 2025

Un Goppamavale Song Lyrics Emakku Thozhil Romance Movie

July 5, 2025

Velagaadha Song Lyrics Lover Movie

June 14, 2025

Namma Thamizh Folku Song Lyrics Dada Movie

June 2, 2025
Next Post

malarukku-thendral-song-lyrics-enga-veettu-pillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.