Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pularaadha Song Lyrics Dear Comrade Movie

by Admin
November 18, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pularaadha kaalai thanilae
Nilavodu pesum mazhaiyil

Male Voice : Mazhai mazhai mazhai mazhai…(2)

Male Voice : Pularaadha kaalai thanilae
Nilavodu pesum mazhaiyil
Nanaiyaadha nizhalai polae…ae….
Nanaiyaadha nizhalai polae
Yengum yengum kaadhal

Chorus : Pularaa kaadhalae
Punarum kaadhalae
Alaraai kaadhalae
Alarum kaadhalae

Male Voice : Mutham ennum kambalaiyai
Yendhi vanthae
Un idhazhai en idhazhum
Porthi vidum
Ullunarvil per amaidhi
Kaninthu varum
Namm udalil bootham ainthum
Karaindhu vidum

Male Voice : Theeramal thooruthae
Girl Voice : Theeramal thooruthae
Male Voice : Kaamathin megangal
Girl Voice : Kaamathin megangal

Male Voice : Malaikkaadu pookkumae
Nammodu ini ini…

Chorus : Pularaa kaadhalae
Punarum kaadhalae
Alaraai kaadhalae
Alarum kaadhalae

Girl Voice : Pularaadha kaalai thanilae
Nilavodu pesum mazhaiyil
Pularaadha kaalai thanilae
Nilavodu pesum mazhaiyil

Male Voice : Aaaa…..aaa…..aa….

Girl Voice : Aaa…..aaa….aa….

Male Voice : Kanane kannae keecholiyae
Chorus : Keecholiyae
Male Voice : Nenjil sottum moocholiyae
Ullae ullae per isaiyaai
Ketkkudhae

Male Voice : Oppanaigal yedhumattra
Undhan iyalbum
Karppanaiyil aazthugindra
Kalla chirippum
Innum innum venda chollum
Kutti kurumbum
Kaalam ulla kaalam varai
Nenjil inikkum

Girl Voice : Pesaatha baashaiyaai
Male Voice : Pesaatha baashaiyaai
Girl Voice : Un theendal aaguthae
Male Voice : Un theendal aaguthae
Girl Voice : Thaanaga pesumae
En mounam ini ini

Male Voice : Hoo oo ooo hoo ooo hoo oo
ஆண் குரல் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்

ஆண் குரல் : மழை மழை மழை மழை ….(2)

ஆண் குரல் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே….ஏ…
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்..

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

ஆண் குரல் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

ஆண் குரல் : தீராமல் தூறுதே
பெண் குரல் : தீராமல் தூறுதே
ஆண் குரல் : காமத்தின் மேகங்கள்
பெண் குரல் : காமத்தின் மேகங்கள்

ஆண் குரல் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

பெண் குரல் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்

ஆண் குரல் : ஆஆ…..ஆஅ….ஆ…

பெண் குரல் : ஆஅ…ஆஅ…ஆ…

ஆண் குரல் : கண்ணே கண்ணே கீச்சொலியே
குழு : கீச்சொலியே
ஆண் குரல் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே
உள்ளே உள்ளே பேரிசையாய்
கேட்குதே

ஆண் குரல் : ஒப்பனைகள் ஏதுமற்ற
உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற
கள்ள சிரிப்பும்
இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்
குட்டி குறும்பும்
காலம் உள்ள காலம் வரை
நெஞ்சில் இனிக்கும்

பெண் குரல் : பேசாத பாஷையாய்
ஆண் குரல் : பேசாத பாஷையாய்
பெண் குரல் : உன் தீண்டல் ஆகுதே
ஆண் குரல் : உன் தீண்டல் ஆகுதே
பெண் குரல் : தானாக பேசுமே
என் மௌனம் இனி இனி

ஆண் குரல் : ஹோ ஓ ஓஓ ஹோ ஓஒ ஹோ ஓ
Tags: Aishwariya RavichJustin PrabhakaranranSid Sriramஐஸ்வர்யா ரவிச்சந்திரன்சித் ஸ்ரீராம்ஜஸ்டின் பிரபாகரன்
Previous Post

Muruga Ennum Moondrezhuthu Song Lyrics Yamirukka Bayamen Movie

Next Post

Mounam Pole Female Song Lyrics Vanangaan Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025

Mazhai Kaalamum Song Lyrics Savithiri Movie

September 16, 2025

Paartha Pasikkuthadi Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

September 7, 2025
Next Post

mounam-pole-female-song-lyrics-vanangaan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.