Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maarappu Potta Ponnu Song Lyrics Deivapiravi Movie

by Admin
January 28, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Haei
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Aavaram poo virinju aalolam padurapoo
Pon vandu vandhaalenna

Girl Voice : Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Arae rarae rae
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Hoi hoi yaarachampaathuputta
Yaedhaachum kettuputtu
Ammadi ennavadhu haang

Male Voice : ……………………….

Male Voice : {Naayanam oodhanum
Kalyanam kattanum
Maasi maasam …nalla raasi aagum} (2)

Girl Voice : Naan adhukku kaathirukken
Raapagala poothirukken
Poovudambu vethirukkaen
Velaiyathaan paathirukken
Male Voice : Vaamma vaamma munnadi
Koththaada koththaaga muthaada

Girl Voice : Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam haan
Male Voice : Aavaram poo virinju
Girl Voice : Aaa..
Male Voice : Aalolam padurapoo
Girl Voice : Aaa..
Male Voice : Pon vandu vandhaalenna
Girl Voice : Haan haan haa

Girl Voice : {Poovaiyum ponnaiyum
Novaama killanum
Modhalaama ellai meeralaama} (2)

Male Voice : Moongililae kaathu vandhu
Modhurappoo osa varum
Poongili mel aan kili thaan
Paayurappo aasa varum
Girl Voice : Poyaa poyaa kalyanam
Pannama kai neeti pesaadhae

Male Voice : Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Aavaram poo virinju aalolam padurapoo
Pon vandu vandhaalenna

Girl Voice : Haan
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Ho ho hoi yaarachampaathuputta
Yaedhaachum kettuputtu
Ammadi ennavadhu
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் குரல் : ஹேய் மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன

பெண் குரல் : பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
அரே ராரே ரே
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது….ஹாங்….

ஆண் குரல் : ………………………………………

ஆண் குரல் : {நாயணம் ஊதணும்
கல்யாணம் கட்டணும்
மாசி மாசம் நல்ல ராசி ஆகும்} (2)

பெண் குரல் : நான் அதுக்கு காத்திருக்கேன்
ராப்பகலா பூத்திருக்கேன்
பூஉடம்பு வேத்திருக்கேன்
வேளையத்தான் பாத்திருக்கேன்
ஆண் குரல் : வாம்மா வாம்மா முன்னாடி
கொத்தாட கொத்தோடு முத்தாட

பெண் குரல் : பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஆண் குரல் : ஆவாரம்பூ பிரிஞ்சு பெண் குரல் : ஹா
ஆண் குரல் : ஆலோலம் பாடுறப்போ பெண் குரல் : ஹா
ஆண் குரல் : பொன் வண்டு வந்தாலென்ன
பெண் குரல் : ஹான் ஹான் ஹா

பெண் குரல் : {பூவையும் பொண்ணையும்
நோவாம கிள்ளணும்
மோதலாமா எல்லை மீறலாமா} (2)

ஆண் குரல் : மூங்கிலிலே காத்து வந்து
மோதுறப்போ ஒச வரும்
பூங்கிளி மேல் ஆண் கிளிதான்
பாயுறப்போ ஆச வரும்
பெண் குரல் : போய்யா போய்யா கல்யாணம்
பண்ணாம காய் நீட்டி பேசாதே……

ஆண் குரல் : மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன

பெண் குரல் : ஹான்
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது….
Tags: Malaysia VasudevanP. SusheelaSankar Ganeshபி. சுஷீலாமலேஷியா வாசுதேவன்
Previous Post

Dhanam Avasiyam Dhanam Song Lyrics Pudhu Vazhvu Movie

Next Post

Podu Attam Podu Song Lyrics Vallavan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

podu-attam-podu-song-lyrics-vallavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.