Friday, April 3, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yedho Gnyabagam Song Lyrics Dharma Devan Movie

by Admin
December 18, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yedho gnyabagam yamma yamma
Engoo thottadhum yamma yamma
Angae ingae killa killa
Munnum pinnum thulla thulla

Girl Voice : Yedho gnyabagam yamma yamma
Engoo thottadhum yamma yamma
Angae ingae killa killa
Munnum pinnum thulla thulla

Male Voice : Oodha pookalum oodum vaadaiyum
Nadam idum malarvanam
Girl Voice : Maalai vaanamum manjal megamum
Kulir tharum thinam thinam

Male Voice : Thattathaan thaalam pakkam undu pakkam undu
Thattatta naanum indru
Girl Voice : Kotta thaan melam pandhalundu pandhalundu
Konjatta nanaum andru

Male Voice : Yedho gnyabagam
Girl Voice : Yamma yamma
Engoo thottadhum
Male Voice : Yamma yamma
Girl Voice : Angae ingae
Male Voice : Killa killa
Girl Voice : Munnum pinnum
Male Voice : Thulla thulla

Male Voice : Thooral neer vilum thottam ver vidum
Vilai nilam kilai vidum
Girl Voice : Eeram paaindhadhum yekkam poividum
Pudhu alai ezhunthidum

Male Voice : Utchathil yerum veppam ondru veppam ondru
Mothathil theerum indru
Girl Voice : Atchathaal naanum moodi kolla moodi kolla
Mitcham thaan naalai undu

Male Voice : Yedho gnyabagam yamma yamma
Engoo thottadhum yamma yamma
Angae ingae killa killa
Munnum pinnum thulla thulla

Girl Voice : Yedho gnyabagam yamma yamma
Engoo thottadhum yamma yamma
Angae ingae killa killa
Munnum pinnum thulla thulla
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் குரல் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள

பெண் குரல் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள

ஆண் குரல் : ஊதாப் பூக்களும் ஓடும் வாடையும்
நடம் இடும் மலர்வனம்
பெண் குரல் : மாலை வானமும் மஞ்சள் மேகமும்
குளிர் தரும் தினம் தினம்

ஆண் குரல் : தட்டத்தான் தாளம் பக்கமுண்டு பக்கமுண்டு
தட்டட்டா நானும் இன்று
பெண் குரல் : கொட்டத்தான் மேளம் பந்தலுண்டு பந்தலுண்டு
கொஞ்சட்டா நானும் அன்று

ஆண் குரல் : ஏதோ ஞாபகம்
பெண் குரல் : யம்மா யம்மா
எங்கோ தொட்டதும்
ஆண் குரல் : யம்மா யம்மா
பெண் குரல் : அங்கே இங்கே
ஆண் குரல் : கிள்ள கிள்ள
பெண் குரல் : முன்னும் பின்னும்
ஆண் குரல் : துள்ள துள்ள..

ஆண் குரல் : தூறல் நீர் விழும் தோட்டம் வேர் விடும்
விளை நிலம் கிளை விடும்
பெண் குரல் : ஈரம் பாய்ந்ததும் ஏக்கம் போய்விடும்
புது அலை எழுந்திடும்

ஆண் குரல் : உச்சத்தில் ஏறும் வெப்பம் ஒன்று வெப்பம் ஒன்று
மொத்தத்தில் தீரும் இன்று
பெண் குரல் : அச்சத்தால் நானும் மூடிக் கொள்ள மூடிக் கொள்ள
மிச்சந்தான் நாளை உண்டு

ஆண் குரல் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள…

பெண் குரல் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள..
முன்னும் பின்னும் துள்ள துள்ள
Tags: K. S. ChithraKovai MuraliSankar Ganeshகே. எஸ். சித்ராகோவை முரளி
Previous Post

Appa Un Magalai Song Lyrics Kavitha Movie

Next Post

Unnaal Penne Song Lyrics Dharala Prabhu Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025

Eduda Melam Song Lyrics Enga Chinna Rasa Movie

September 28, 2025
Next Post

unnaal-penne-song-lyrics-dharala-prabhu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.