Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vizhiye Nalama Song Lyrics Dhoorathu Pachai Movie

by Admin
March 13, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vizhiyae nalama unnai naan ketkkiren
Male Voice : Imaiyae sugama unnai naan ketkkiren

Girl Voice : Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Male Voice : Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren

Girl Voice : Vizhiyae nalama unnai naan ketkkiren

Girl Voice : Dhinam naan yenginen pala naal vaadinen
Male Voice : Uyir nee thaanadi vizhi neer yenadi

Girl Voice : Oru mullilladha imai
Nenjil kaadhal sumai paar kanna

Male Voice : Ini naalum inba sugam
Naanum undhan vasam vaa kannae

Girl Voice : Varuven tharuven mana naalil pennagavae

Male Voice : Vizhiyae nalama unnai naan ketkkiren
Girl Voice : Imaiyae sugama unnai naan ketkkiren

Male Voice : Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Girl Voice : Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren

Male Voice : Vizhiyae nalama unnai naan ketkkiren

Male Voice : Idaiyae ingu vaa ilaneer kondu vaa
Girl Voice : Adadaa thaagamoo adhil thaan therumoo

Male Voice : Idhu vaadai kaalamadi
Moga thaagamadi nee thandhaai

Girl Voice : Oru aadai kaatril vizha
Aasai kannil ezha nee vandhaai

Male Voice : Adiyae kodiyae
Madi mel en simmaasanam

Girl Voice : Vizhiyae nalama unnai naan ketkkiren
Male Voice : Imaiyae sugama unnai naan ketkkiren

Girl Voice : Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Male Voice : Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren

Girl Voice : Vizhiyae nalama unnai naan ketkkiren
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண் குரல் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் குரல் : இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண் குரல் : இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்…

பெண் குரல் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் குரல் : தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
ஆண் குரல் : உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி

பெண் குரல் : ஒரு முள்ளில்லாத இமை
நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா

ஆண் குரல் : இனி நாளும் இன்ப சுகம்
நானும் உந்தன் வசம் வா கண்ணே

பெண் குரல் : வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே

ஆண் குரல் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண் குரல் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் குரல் : இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

பெண் குரல் : இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்…

ஆண் குரல் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் குரல் : இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
பெண் குரல் : அடடா தாகமோ அதில் தான் தீருமோ

ஆண் குரல் : இது வாடைக் காலமடி
மோக தாகமடி நீ தந்தாய்

பெண் குரல் : ஒரு ஆடை காற்றில் விழ
ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்

ஆண் குரல் : அடியே கொடியே
மடி மேல் என் சிம்மாசனம்…..

பெண் குரல் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண் குரல் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் குரல் : இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண் குரல் : இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்…

பெண் குரல் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
Tags: Gangai AmaranIlayarajaVani Jayaramகங்கை அமரன்வாணி ஜெயராம்
Previous Post

Usurey Song Lyrics Soorarai Pottru Movie

Next Post

Aadum Azhage Azhagu Song Lyrics Raja Rajan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

aadum-azhage-azhagu-song-lyrics-raja-rajan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.