Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kangal Malarattume En Kanmani Song Lyrics Doctor Amma Movie

by Admin
January 5, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Puyalilae oru vilakku
Poradi kondirukku
Pon vilakkai kaapadharkku
Namakkul yen vazhakku

Male Voice : Kangal malarattumae
En kanmai sirikkattumae
Naan paartha pillai enai paarkka vendum
Naan paartha pillai enai paarkka vendum
Enai paartha kangal unai paarkka vendum

Male Voice : Kangal malarattumae
En kanmai sirikkattumae

Girl Voice : Naadum nadhiyum penn enbaar
Nilavum malarum penn enbaar
Penmaiyin thanmai iyarkkaiyum sollum
Pengalin ullam karunaiyin vellam
Naanum penn thaanae
Oru thaayin inam thaanae

Male Voice : Oorum ulagam iruttu araiyil
Ullathendrennum magan kannil
Oli thara vendum enakkaaga
Naan uyiraiyum tharuven adharkkaaga

Male Voice : Kangal malarattumae
En kanmai sirikkattumae

Girl Voice : Naanum penn thaane
Oru thaaiyin inam thaanae

Male Voice : Androru naal oliyaetram
Agal vilakkaaga nee irunthaai

Girl Voice : Yaetriya vilakkai edutherinthu
Iruttinil ennai thavikka vittaai

Male Voice : Kovalan veruthaan kannagiyai
Girl Voice : Andha kannagi mannithaal kovalanai

Male Voice : Pirinthavar kalanthaar uravinil thaan
Girl Voice : Naan pirinthathu endrum pirinthathu thaan
Male Voice : Thalaiviyin kobam magan meedhaa
Girl Voice : Thandanai thandhaal thaai manadhaa

Girl Voice : Naanum penn thaane
Oru thaaiyin inam thaanae
ஆண் குரல் : புயலிலே ஒரு விளக்கு
போராடிக் கொண்டிருக்கு
பொன் விளக்கை காப்பதற்கு
நமக்குள் ஏன் வழக்கு

ஆண் குரல் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்

ஆண் குரல் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே

பெண் குரல் : நாடும் நதியும் பெண் என்பார்
நிலவும் மலரும் பெண் என்பார்
பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும்
பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம்
நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே

ஆண் குரல் : ஊரும் உலகம் இருக்கையிலே
உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில்
ஒளித் தர வேண்டும் எனக்காக
நான் உயிரையும் தருவேன் அதற்காக

ஆண் குரல் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே

பெண் குரல் : நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே

ஆண் குரல் : அன்றொரு நாள் ஒளியேற்றும்
அகல் விளக்காக நீயிருந்தாய்

பெண் குரல் : ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து
இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்

ஆண் குரல் : கோவலன் வெறுத்தான் கண்ணகியை
பெண் குரல் : அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை

ஆண் குரல் : பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்
பெண் குரல் : நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்
ஆண் குரல் : தலைவியின் கோபம் மகன் மீதா……
பெண் குரல் : தண்டனை தந்தால் தாய் மனதா ……….

பெண் குரல் : நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamSankar Ganeshஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுசீலாஷங்கர் கணேஷ்
Previous Post

Oorukkulla Song Lyrics Enga Ooru Mappillai Movie

Next Post

Oh Baby Girl 2 Song Lyrics Album Songs 2021 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

oh-baby-girl-2-song-lyrics-album-songs-2021 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.