Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poo Vendume Song Lyrics En Iniya Pon Nilavae Movie

by Admin
April 28, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Poo vaendumae….ae….
Malar kodungal saalai solaigalae
Male Voice : Neer vendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae

Girl Voice : Kudumbam ennum sugam ippothu
Konjam purikirathu
Male Voice : Kuyilae innum oru pillai
En aasai alaigirathu

Male Voice : Poo vaendumae….ae….
Malar kodungal saalai solaigalae
Girl Voice : Neer vaendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae

Chorus : ……………………..

Girl Voice : Intha paiyan vilaiyaada
Pommai ondru thara vendum
Thanthaal nimmmathi
Male Voice : Chinna thambi Vilaiyaada
Uyir pommai thara vendum
Vaa vaa sammathi

Girl Voice : Muththamittaal thoththi kollum
Nerungaathae
Male Voice : Moochchu pattaal paththi kollum
Innum vaa konjam arugae

Girl Voice : Neer vaendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae

Chorus : ………………….

Girl Voice : Kattil maelae mettu pottu
Katti paarththaen paththu paattu
Innum thevaiyaa
Male Voice : Kadalosai theernthaalum udalaasai theeraathu
Pennae kelviyaa

Girl Voice : Latchiyamaai vaarththai solla
Theriyaatho
Male Voice : Hei latchiyamae pennukkullae
Adhaithaan paarpathelitho

Both : Poo vaendumae….ae….
Malar kodungal saalai solaigalae
Neer vaendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

பெண் குரல் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
ஆண் குரல் : நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே

பெண் குரல் : குடும்பம் என்னும் சுகம் இப்போது
கொஞ்சம் புரிகிறது
ஆண் குரல் : குயிலே இன்னும் ஒரு பிள்ளை
என் ஆசை அலைகிறது……

ஆண் குரல் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
பெண் குரல் : நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே

குழு : …………………………

பெண் குரல் : இந்தப் பையன் விளையாட
பொம்மை ஒன்று தரவேண்டும்
தந்தால் நிம்மதி
ஆண் குரல் : சின்னக் தம்பி விளையாட
உயிர் பொம்மை தரவேண்டும்
வா வா சம்மதி

பெண் குரல் : முத்தமிட்டால் தொத்திக் கொள்ளும்
நெருங்காதே
ஆண் குரல் : மூச்சுப் பட்டால் பத்திக் கொள்ளும்
இன்னும் வா கொஞ்சம் அருகே…..

பெண் குரல் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே

குழு : …………………………

பெண் குரல் : கட்டில் மேலே மெட்டு போட்டு
கட்டிப் பார்த்தேன் பத்து பாட்டு
இன்னும் தேவையா
ஆண் குரல் : கடலோசை தீர்ந்தாலும் உடலாசை தீராது
பெண்ணே கேள்வியா

பெண் குரல் : லட்சியமாய் வார்த்தை சொல்ல
தெரியாதோ….
ஆண் குரல் : ஹேய் லட்சியமே பெண்ணுக்குள்ளே
அதைதான் பார்ப்பதெளிதோ…..

இருவர் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே
Tags: IlayarajaM.S. ViswanathanS. P. BalasubrahmanyamVani Jayaramஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெயராம்
Previous Post

Paattu Oru Paattu Song Lyrics Thaai Sollai Thattadhe Movie

Next Post

Poo Poo Pol Song Lyrics Raja Chinna Roja Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

poo-poo-pol-song-lyrics-raja-chinna-roja Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.