Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Muthu Muthu Song Lyrics En Mana Vaanil Movie

by Admin
January 15, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Muthu muthu
Pennukkoru muthumaala
Katti katti podu ava
Ishtam pola

Male Chorus : Muthu muthu
Female Chorus : Muthu muthu
Male Chorus : Katti katti
Female Chorus : Katti katti

Male Voice : Muthu muthu
Pennukkoru muthumaala
Katti katti podu ava
Ishtam pola

Girl Voice : Raasavin thol mela rosapoo
Pennoda poonchirippu mathaappu

Male & Girl Voice :
Hey sandhanatha thechi
Pon manajal alli poosi
Kai thatti kotti kondaaduu…uu

Chorus : Muthu muthu
Pennukkoru muthumaala
Katti katti podu ava
Ishtam pola

Girl Voice : Raani endru nee
Valarnthathu engae engae
Raaja sugam thalli vittu
Vanthaai ingae

Male Voice : Kaaval undu veli undu
Angae angae
Yevalukku naangal undu
Ingae ingae

Male Voice : Kattukullae nalla kalyanamaam
Sorgathilae jodi nichaiyamaam
Girl Voice : Mayilaaga thogai onnu
Chorus : Samarangal veesum vandhu
Poomaraththu pandhal
Maan vizhiyin konjal
Oomai kiligal pesukkindra jaadai ennavo

Girl Voice : {Muthu muthu
Pennukkoru muthumaala
Male Voice : Katti katti podu ava
Ishtam pola
Chorus : Hey hey} (2)

Male Voice : Raasavin thol mela rosapoo
Pennoda poonchirippu mathaappu

Male & Girl Voice :
Hey sandhanatha thechi
Pon manajal alli poosi
Kai thatti kotti kondaaduu…uu

Chorus : Muthu muthu
Pennukkoru muthumaala
Katti katti podu ava
Ishtam pola
ஆண் குரல் : முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல

ஆண் குழு : முத்து முத்து
பெண் குழு : முத்து முத்து
ஆண் குழு : கட்டி கட்டி
பெண் குழு : கட்டி கட்டி

ஆண் குரல் : முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல

பெண் குரல் : ராசாவின் தோள் மேல ரோசாப்பூ
பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு

ஆண் மற்றும் பெண் குரல் :
ஹே சந்தனத்த தேச்சி
பொன் மஞ்சள் அள்ளி பூசி
கை தட்டி கொட்டி கொண்டாடு….ஊ

குழு : முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல

பெண் குரல் : ராணி என்று நீ
வளந்தது எங்கே எங்கே
ராஜா சுகம் தள்ளி விட்டு
வந்தாய் இங்கே

ஆண் குரல் : காவல் உண்டு வேலி உண்டு
அங்கே அங்கே
ஏவலுக்கு நாங்கள் உண்டு
இங்கே இங்கே

ஆண் குரல் : காட்டுக்குள்ளே நல்ல கல்யாணமாம்
சொர்கத்தில ஜோடி நிச்சயமாம்
பெண் குரல் : மயில் இறகு தோகை கொண்டு
குழு : சாமரங்கள் வீசு வந்து
பூமரத்து பந்தல்
மான் விழியின் கொஞ்சல்
ஊமை குயில் பேசிகின்ற
ஜாடை என்னவோ

பெண் குழு : முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல

ஆண் குழு : முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல

குழு : …………..

ஆண் குரல் : சொந்தம் எல்லாம்
எங்களுக்கு சொந்தம் என்று
ஆண் குழு : வெண்ணிலவு பெண்
ஒருத்தி வந்தாள் இங்கு

பெண் குரல் : வெண்ணிலவை சொந்தம்
கொள்ளும் வானம் போல
பெண் குழு : வந்திருக்கும் வானவர்
யார் மண்ணில் இங்கு

ஆண் குரல் : காட்டாறு தான் நமக்கு
வான் கங்கையே
பெண் குரல் : நீரோட்டமோ இந்த
புது ஜோடியே

ஆண் மற்றும் பெண் குரல் :
வான் நடுவே ஊர்வலமா
நாம் அழைத்துப் போகணுமா

குழு : கை கொடுத்த அம்மா
காட்டு துர்க்கையம்மா
காவல் இங்கு காத்து நில்லம்மா

பெண் குரல் : {முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
ஆண் குரல் : கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
குழு : ஹே ஹே} (2)

ஆண் குரல் : ராசாவின் தோள் மேல ரோசாப்பூ
பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு

ஆண் மற்றும் பெண் குரல் :
ஹே சந்தனத்த தேச்சி
பொன் மஞ்சள் அள்ளி பூசி
கை தட்டி கொட்டி கொண்டாடு ….ஊ

குழு : முத்து முத்து
பெண்ணுக்கொரு முத்துமால
கட்டி கட்டி போடு அவ
இஷ்டம் போல
Tags: HarishIlayarajaKarthikManoSujathaஇளையராஜாகார்த்திக்சுஜாதாமனோஹரிஸ்
Previous Post

Chillendra Chillendra Song Lyrics Thirumanam Ennum Nikkah Movie

Next Post

Pudikale Pudikudhu Song Lyrics Venghai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

pudikale-pudikudhu-song-lyrics-venghai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.