Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaadhal Vaazhvile Magizhndhom Song Lyrics En Thangai Movie

by Admin
December 7, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Male Voice : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Male Voice : Maadhar ennum malarum aan
Makkal ennum vandum kulavum
Maadhar ennum malarum aan
Makkal ennum vandum kulavum
Kaadhal vaazhvilae

Girl Voice : Thendralodu vaanum
Thaenaar thamizhum suvaiyum
Thendralodu vaanum
Thaenaar thamizhum suvaiyum

Male Voice : Anbil aanum pennum

Both : Anbil aanum pennum
Anaivadhaalae inaiyillaadha mei

Both : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Girl Voice : Ilamai paruvam irandum
Ezhilsaer ullam irandum
Ilamai paruvam irandum
Ezhilsaer ullam irandum

Male Voice : Alavalaavum podhil pozhiyum nal
Amudha mazhaiyil nanaivadhaana mei
Alavalaavum podhil pozhiyum nal
Amudha mazhaiyil nanaivadhaana mei

Both : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom

Male Voice : Alaiyil midhandhu sellum ezhil
Anna padagin kolam

Both : Alaiyil midhandhu sellum ezhil
Annap padagin kolam

Girl Voice : Nilaiyil nammai

Male Voice : Uyarvu seidhu

Both : Ninaivu muzhudhum inimai puriyum mei

Both : Kaadhal vaazhvilae maghizhdhom
Kavalai thavirndhom
Naam kavalai thavirndhom
Kaadhal vaazhvilae maghizhdhom
பெண் குரல் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண் குரல் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண் குரல் : மாதர் என்னும் மலரும் ஆண்
மக்கள் என்னும் வண்டும் குலவும்
மாதர் என்னும் மலரும் ஆண்
மக்கள் என்னும் வண்டும் குலவும்

ஆண் குரல் : காதல் வாழ்விலே

பெண் குரல் : தென்றலோடு வானும்
தேனார் தமிழும் சுவையும்
தென்றலோடு வானும்
தேனார் தமிழும் சுவையும்

ஆண் குரல் : அன்பில் ஆணும் பெண்ணும்

இருவர் : அன்பில் ஆணும் பெண்ணும்
அணைவதாலே இணையில்லாத மெய்க்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

பெண் குரல் : இளமைப் பருவம் இரண்டும்
எழில்சேர் உள்ளம் இரண்டும்
இளமைப் பருவம் இரண்டும்
எழில்சேர் உள்ளம் இரண்டும்

ஆண் குரல் : அளவளாவும் போதில் பொழியும் நல்
அமுத மழையில் நனைவதான மெய்
அளவளாவும் போதில் பொழியும் நல்
அமுத மழையில் நனைவதான மெய்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண் குரல் : அலையில் மிதந்து செல்லும் எழில்
அன்னப் படகின் கோலம்

இருவர் : அலையில் மிதந்து செல்லும் எழில்
அன்னப் படகின் கோலம்

பெண் குரல் : நிலையில் நம்மை

ஆண் குரல் : உயர்வு செய்து

இருவர் : நினைவு முழுதும் இனிமை புரியும் மெய்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
Tags: C. N. PP. LeelaT. A. Mothiuranganசி. என். பாண்டுரங்கன்டி. ஏ. மோத்திபி. லீலா
Previous Post

Uyiril Song Lyrics Ennul Aayiram Movie

Next Post

Endi Sudamani Song Lyrics Pammal K Sambandam Movie

Related Posts

Karuvile Uruvaana Song Lyrics En Thangai Movie

October 1, 2025

Thaaye Thanthaiye Song Lyrics Thiru Neelakandar Movie

September 1, 2025

Jalamthanil Aadukirom Song Lyrics Jagathalaprathaban 1961 Film Movie

August 23, 2025

Sirandha Ulaginil Yaavum Song Lyrics Maappillai 1952 Film Movie

August 22, 2025

Kalyanam Nam Kalyanam Song Lyrics Thangamalai Ragasiyam Movie

August 3, 2025

Vandhaan Paaru Song Lyrics Raja Desingu Movie

July 14, 2025
Next Post

endi-sudamani-song-lyrics-pammal-k-sambandam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.