Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Fun Damaka Song Lyrics Enaku Endey Kidaiyaathu Movie

by Admin
March 13, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Abishek Raaja



Male Voice : Fun damaka
Fun damaka

Male Voice : Cutting podu da raja
Intha setting thaane
Enga kailaaasaa

Male Voice : Kadhavu thorakkuma lesaa
Sernthu kudikkalame savage aa
Adutha round-ku cheers ah
Ulla irukkum varaikkum
Nalla time pass ah
Situvation romba pudhusaa
Saraaku kodda romance ah

Male Voice : Venam valikuthu
Enga story romba tragedy
Aanalum adangala
Intha ranaganthula
Oru fun dammka

Male Voice : Onna sikkitom ula ula
Thorandhu vida aaluthan inga illa
Open pannu atha fulla fulla
Side dish illanalum paravailla

Male Voice : Tripping aaguthey slow ah
Ithu beach eh illadha oru goa ah
Escape illatha theevaa
Thalladum irava vaa vaa vaa

Male Voice : Wanted ah vathu maatti
Expectaiton vs reality
Aanalum adangala
Intha ranagalathilum
Oru fun damaka

Male Voice : Moodi suthikitta sarakku
Vithiye suthikichu namakku
Passwod ennava irukkum
Sorga vaasal eppathan thorakkum
Hoooo ooooo ooooooo
இசை அமைப்பாளர் : கலாச்சரண்


ஆண் குரல் : ஃபன் டமாக்கா
ஃபன் டமாக்கா

ஆண் குரல் : கட்டிங் போடு டா ராஜா
இந்த செட்டிங் தானே
எங்க கைலாசா

ஆண் குரல் : கதவு தொறக்குமா லேசா
சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா
அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ
உள்ள இருக்கும் வரைக்கும்
நல்ல டைம் பாஸ் ஆ
சிட்டுவேசன் ரொம்ப புதுசா
சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ

ஆண் குரல் : வேணாம் வலிக்குது
எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி
ஆனாலும் அடங்கல
இந்த ரணகளத்துலும்
ஒரு ஃபன் டமாக்கா

ஆண் குரல் : ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள
தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல
ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள
சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை

ஆண் குரல் : ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ
இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ
எஸ்கேப் இல்லா தீவா
தள்ளாடும் இரவா வா வா

ஆண் குரல் : வான்ட்டடா வந்து மாட்டி
எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி
ஆனாலும் அடங்கல
இந்த ரனகளத்திலும்
ஒரு ஃபன் டமாக்கா

ஆண் குரல் : மூடி சுத்திகிட்ட சரக்கு
விதியே சுத்திகிச்சு நமக்கு
பாஸ்வோடு என்னவா இருக்கு
சொர்க வாசல் எப்பதான் தொறக்கும்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ…..
Tags: KalacharanShrenik Viswanathanஅபிஷேக் ராஜாஸ்ரீனிக் விஸ்வநாதன்
Previous Post

Bommalaattam Song Lyrics Bose Movie

Next Post

Paadinar Kavignar Song Lyrics Thendral Veesum Movie

Related Posts

Dhooram Song Lyrics Theeviram Theeviram Movie

May 22, 2024

Loosu Song Lyrics Mamakiki Movie

October 11, 2020
Next Post

paadinar-kavignar-song-lyrics-thendral-veesum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.